Clip vidéo

Love Pannu (Oru Punnagai Poove) Video Song | 12B | Harris Jayaraj | Shaam, Simran, Jyothika | Jeeva
Regarder le vidéoclip de {trackName} par {artistName}

Crédits

INTERPRÉTATION
Harris Jayaraj
Harris Jayaraj
Chant
KK
KK
Chant
Prashanthini
Prashanthini
Chant
Jyothika
Jyothika
Interprétation
Shaam
Shaam
Interprétation
Simran
Simran
Interprétation
Sunil Shetty
Sunil Shetty
Interprétation
Vivek
Vivek
Interprétation
COMPOSITION ET PAROLES
Harris Jayaraj
Harris Jayaraj
Composition
Deva
Deva
Composition
Vairamuthu
Vairamuthu
Paroles/Composition

Paroles

ஒரு புன்னகை பூவே சிறு பூக்களின் தீவே ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் எங்கேயோ போகின்ற மேகம் நிற்குது என் பேரை உன் பேரை சொல்லி அழைக்குது Love பண்ணு Love பண்ணு ஓஹோ ஹோ ஹோ ஹோ ஒரு புன்னகை பூவே சிறு பூக்களின் தீவே நீ என்னை மட்டும் காதல் பண்ணு என் வாலிப நெஞ்சம் உன் காலடி கெஞ்சும் சிறு காதல் பிச்சை போடு கண்ணு நான் கெஞ்சி கேட்கும் நேரம் உன் நெஞ்சின் ஓரம் ஈரம் அச்சச்சோ அச்சோ காதல் வாராதோ எங்கேயோ போகின்ற மேகம் நிற்குது என் பேரை உன் பேரை சொல்லி அழைக்குது Love பண்ணு Love பண்ணு சூரியன் வாசல் வந்து ஐஸ்க்ரீம் கொடுக்கும் உடாதம்மா பீலாதம்மா சந்திரன் உள்ளே வந்து சாக்லெட் கொடுக்கும் சுத்தாதம்மா ரீலுதாம்மா உன் படுக்கை அறையிலே ஒரு வசந்தம் வேண்டுமா உன் குளியல் அறையிலே Winter season வேண்டுமா நீ மாற சொன்னதும் நான்கு சீசனும் மாற வேண்டுமா Love பண்ணு எங்கேயோ போகின்ற மேகம் நிற்குது என் பேரை உன் பேரை சொல்லி அழைக்குது Love பண்ணு(Love பண்ணு) Love பண்ணு(Love பண்ணு) எண்பது ஆண்டுகள் இளமை வேண்டுமா மெய்யாலுமா மெய்யாலுமா சொடக்கொன்று போட்டதும் சொர்க்கம் வேண்டுமா மெய்யாலுமா மெய்யாலுமா அட வெள்ளை வெள்ளையாய் ஓர் இரவு வேண்டுமா புது வெளிச்சம் போடவே இரு நிலவு வேண்டுமா உன்னை காலை மாலையும் சுற்றி வருவது காதல் செய்யவே Love பண்ணு ஐயோ பண்ணு எங்கேயோ போகின்ற மேகம் நிற்குது என் பேரை உன் பேரை சொல்லி அழைக்குது Love பண்ணு Love பண்ணு Love பண்ணு ஐயோ பண்ணு ஒரு புன்னகை பூவே சிறு பூக்களின் தீவே நீ என்னை மட்டும் காதல் பண்ணு என் வாலிப நெஞ்சம் உன் காலடி கெஞ்சும் சிறு காதல் பிச்சை போடு கண்ணு நீ கெஞ்சி கேட்கும் நேரம் என் நெஞ்சின் ஓரம் ஈரம் அச்சச்சோ அச்சோ காதல் வந்தாச்சோ
Writer(s): J Harris Jayaraj, Ramasamy Thevar Vairamuthu Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out