Clip vidéo

Vaadi Pottapulle Veliye
Regarder le vidéoclip de {trackName} par {artistName}

Crédits

INTERPRÉTATION
Deva
Deva
Interprète
Vadivel
Vadivel
Voix principales
Vairamuthu
Vairamuthu
Interprète
Vaalee
Vaalee
Interprète
COMPOSITION ET PAROLES
Deva
Deva
Composition
Vairamuthu
Vairamuthu
Paroles/Composition
Vaalee
Vaalee
Paroles/Composition

Paroles

வாடி பொட்டப்புள்ள வெளியே என் வாலிபத்த நோகடிச்ச கிளியே வாடி பொட்டப்புள்ள வெளியே என் வாலிபத்த நோகடிச்ச கிளியே நீயா ஒன்ன தரியா? இல்ல மோதி பாக்க போறியா? என்ன மொத மொதல் ராத்திரியில் மூக்கறுக்க வந்தவளே வாடி பொட்டப்புள்ள வெளியே என் வாலிபத்த நோகடிச்ச கிளியே வாடி பொட்டப்புள்ள வெளியே என் வாலிபத்த நோகடிச்ச கிளியே மூணு முடிச்சி போட்ட பின்னாலே பொண்டாட்டி மூடக்கூடாது அடி ஓடக் கூடாது முக்காடு போடக் கூடாது புரியுதாடி வெளக்க அணச்சு முடிச்ச பின்னாலே நெறத்தப் பாக்க கூடாது கட்சி மாறக் கூடாது படிப்பையும் கேட்க கூடாது பூனைக்குதான் பால் கொடுத்த ராத்திரி அந்த பூனை தானா உன் புருஷன் சுந்தரி? மொத ராத்திரி முடிஞ்சு வந்து எல்லா தண்ணீரில் குளிச்சாங்கடி மொத ராத்திரி முடிஞ்சு வந்து நான் கண்ணீரில் குளிச்சேன்டி வாடி பொட்டப்புள்ள வெளியே என் வாலிபத்த நோகடிச்ச கிளியே ஹே வாடி பொட்டப்புள்ள வெளியே என் வாலிபத்த நோகடிச்ச கிளியே தண்ணி மேல சத்தியம் தரேன் தொடாம உன்ன விடமாட்டேன் இனி கட்டியணைக்காம ஆத்தாடி கட்டுப்பட மாட்டேன் Promise'டி அடியே பத்தாம் மாசம் பிள்ள தராம சும்மா நான் படுத்திற மாட்டேன் நான் பதுங்கிட மாட்டேன் அம்மாடி பயப்பட மாட்டேன் ஆளக் கண்டு கோழயின்னா நெனச்ச? நான் ஏழயின்னா ஒன் கதவ அடச்ச? அர பாட்டில் உள்ள போச்சு நான் துரியோதனன் ஆனேனடி ஒரு பாட்டில் உள்ள போனா நான் துச்சாதனன் ஆவேனடி வாடி பொட்டப்புள்ள வெளியே என் வாலிபத்த நோகடிச்ச கிளியே வாடி பொட்டப்புள்ள வெளியே என் வாலிபத்த நோகடிச்ச கிளியே நீயா ஒன்ன தரியா? இல்ல மோதி பாக்க போறியா? என்ன மொத மொதல் ராத்திரியில் மூக்கறுக்க வந்தவளே வாடி பொட்டப்புள்ள வெளியே என் வாலிபத்த நோகடிச்ச கிளியே அடியே வாடி பொட்டப்புள்ள வெளியே என் வாலிபத்த நோகடிச்ச கிளியே
Writer(s): Deva, Vairamuthu Ramasamy Thevar, Vaali Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out