Clip vidéo

Unakkul Naane - HD Video Song உனக்குள் நானே | Pachaikili Muthucharam | Sarath Kumar | Harris Jayaraj
Regarder le vidéoclip de {trackName} par {artistName}

Apparaît dans

Crédits

INTERPRÉTATION
Bombay S. Jayashri
Bombay S. Jayashri
Voix principales
Rohini
Rohini
Interprète
Andrea
Andrea
Interprétation
Harris Jeyaraj
Harris Jeyaraj
Interprète
Jyothika
Jyothika
Interprétation
Milind Soman
Milind Soman
Interprétation
Sarath Kumar
Sarath Kumar
Interprétation
COMPOSITION ET PAROLES
Rohini
Rohini
Paroles/Composition
PRODUCTION ET INGÉNIERIE
Eros Now Music
Eros Now Music
Production

Paroles

மின்னும் பனிச் சாரல் உள்நெஞ்சில் சேர்ந்தாளே கண்ணில் உன்னை வைத்து பெண் தைத்து கொண்டாளே வெண்ணிலா தூவி தன் காதல் சொன்னாளே மல்லிகை வாசம் உன் பேச்சில் கண்டாளே பொன் மான் இவளா உன் வானவில்லா பொன் மான் இவளா உன் வானவில்லா உனக்குள் நானே உருகும் இரவில் உள்ளத்தை நான் சொல்லவா மருகும் மனதின் ரகசிய அறையில் ஒத்திகை பார்த்திடவா சிறுகச் சிறுக உன்னில் என்னை தொலைத்த மொழி சொல்லவா சொல்லா சொல்லும் என்னை வாட்டும் ரணமும் தேனல்லவா உனக்குள் நானே உருகும் இரவில் உள்ளத்தை நான் சொல்லவா ஏனோ நம் பொய் வார்த்தை தான் ஏன் அதில் உன் என் மௌனமே தான் உதட்டில் சிரிப்பை தந்தாய் மனதில் கனத்தை தந்தாய் ஒரு முறை உன்னை எனக்கென்று சுவாசிக்கவா மறுமுறை உன்னை புதிதாக சாசிக்கவா உனக்குள் நானே உருகும் இரவில் உள்ளத்தை நான் சொல்லவா மருகும் மனதின் ரகசிய அறையில் ஒத்திகை பார்த்திடவா தீ போல் தேன்போல் சலனமேதான் மதி என் நிம்மதி சிதையவேதான் நிழலை விட்டுச்சென்றாயே (ஹோலா ஹோல ஹோல ஹோலா) நினைவை வெட்டிச்சென்றாயே (ஹோலா ஹோல ஹோல ஹோலா) இனி ஒரு பிறவி உன்னோடு வாழ்ந்திடவா அதுவரை என்னை காற்றோடு சேர்த்திடவா உனக்குள் நானே உருகும் இரவில் உள்ளத்தை நான் சொல்லவா மருகும் மனதின் ரகசிய அறையில் ஒத்திகை பார்த்திடவா சிறுகச் சிறுக உன்னில் என்னை தொலைத்த மொழி சொல்லவா சொல்லா சொல்லும் என்னை வாட்டும் ரணமும் தேனல்லவா ரணமும் தேனல்லவா ரணமும் தேனல்லவா
Writer(s): Rohini, Harris Jayaraj J Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out