Clip vidéo

Thee Thee - தீ தீ தீயே Video Song | Sindhamal Sitharamal | Abbas | Nanditha | Barani
Regarder le vidéoclip de {trackName} par {artistName}

Crédits

INTERPRÉTATION
Harish Raghavendra
Harish Raghavendra
Voix principales
Madhumitha
Madhumitha
Voix principales
Bharani
Bharani
Interprète
Abbas
Abbas
Interprétation
Nandihta
Nandihta
Interprétation
COMPOSITION ET PAROLES
Yubabharathi
Yubabharathi
Paroles
PRODUCTION ET INGÉNIERIE
Eros Now Music
Eros Now Music
Production

Paroles

சற்றுமுன் கிடைத்த தகவல்படி தொலைந்துபோனது என் இதயமடி உயிரே என் உயிரே என் உயிரே உயிரே சற்றுமுன் கிடைத்த தகவல்படி தொலைந்துபோனது என் இதயமடி உயிரே என் உயிரே என் உயிரே உயிரே உற்று பார்க்கும் விதம் புரிந்ததடி இளமை சிறகடித்து பறந்ததடி உயிரே என் உயிரே என் உயிரே உயிரே நிலை மாறாமல் தலை சாயாமல் அடி உனக்கே வாழ்ந்திருப்பேன் சற்றுமுன் கிடைத்த தகவல்படி தொலைந்துபோனது என் இதயமடி உயிரே என் உயிரே என் உயிரே உயிரே மாளிகையாய் மலர் மாளிகையாய் உன் மனதினை அலங்கரிப்பேன் தேவி உந்தன் கண்களில் நான் தினசரி அவதரிப்பேன் தீவிரமாய் தினம் தீவிரமாய் உன் தேடலை அனுமதிப்பேன் தீண்டும் போது நேர்ந்திடும் உன் தவறுகள் அனுசரிப்பேன் முதல் நாள் எனை தீட்டினாய் மறுநாள் உயிர் பூட்டினாய் சங்கத் தமிழ் போல உன் மனம் சங்கமிக்கும் போது சந்தனம் இதழ் ஊராமல் இமை தேடாது உன் நினைவால் நிலைத்திருப்பேன் சற்றுமுன் கிடைத்த தகவல்படி தொலைந்துபோனது என் இதயமடி உயிரே என் உயிரே என் உயிரே உயிரே யாத்திரைகள் என் யாத்திரைகள் உன் விழிகளில் நிகழ்கிறதே ஆசை கேட்கும் கேள்விகள் அட நண்பகல் குளிர்கிறதே ராத்திரிகள் என் ராத்திரிகள் மிக ரகசியம் ஆகிறதே நாளும் பூக்கும் ஞாபகம் அட வன்முறை பேசியதே எதனால் இமை பார்த்தது? எதனால் இதழ் கோர்த்தது? வங்கக்கடல் ஈரம் போகுமா? இந்த புதிர் காதல் ஆகுமா? இமை மூடாமல் இரை தேடாமல் உன் உணர்வால் விழித்திருப்பேன் சற்றுமுன் கிடைத்த தகவல்படி தொலைந்துபோனது என் இதயமடி உயிரே என் உயிரே என் உயிரே உயிரே உற்று பார்க்கும் விதம் புரிந்ததடி இளமை சிறகடித்து பறந்ததடி உயிரே என் உயிரே என் உயிரே உயிரே நிலை மாறாமல் தலை சாயாமல் அடி உனக்கே வாழ்ந்திருப்பேன்... லால லால லலா லல லல லல்லா... லால லால லலா லல லல லல்லா... லலலா லல லலலா லல லலலா...
Writer(s): Bharani, Yubabharathi Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out