Clip vidéo

Clip vidéo

Crédits

INTERPRÉTATION
Mahathi
Mahathi
Interprète
Rahul Raveendran
Rahul Raveendran
Interprète
Abirami Audio
Abirami Audio
Interprète
COMPOSITION ET PAROLES
S.P.Devarajan
S.P.Devarajan
Paroles/Composition
PRODUCTION ET INGÉNIERIE
Abirami Audio Recording Private Limited
Abirami Audio Recording Private Limited
Production

Paroles

ஸ்ரீ சத்குரு பாபா சாயி
ஸ்ரீ சத்குரு பாபா சாயி உமை
அன்றி புவியில் யார் நாதி
      (ஸ்ரீ சத்குரு)
நானொரு பாவி நல்லறிவில்லை
நம்பியே வந்தேன் குருநாதா
ஏன் என்று கேட்டு நல் அருள் கூட்டு
விரைவில் காத்திடு குருநாதா
      (ஸ்ரீ சத்குரு)
நீர்தான் நிம்மதி என்னும் மேருமலை
நீர்தான் நாற்கதி சத்குருவே
நீர்தான் பிறவிக்கடலினை தாண்டியே
வைக்கும் படகாம் சத்குருவே
      (ஸ்ரீ சத்குரு)
குருபரனே இங்கு நானொரு பாமரன்
என்னை ஏற்றருள் புரிந்திடுவாய்
பெருங்கடல் சம்சார சாகரமதிலே
மூழ்காமல் எம்மை காத்திடுவாய்
      (ஸ்ரீ சத்குரு)
Written by: S.P.Devarajan
instagramSharePathic_arrow_out

Loading...