Crédits

INTERPRÉTATION
P. Jayachandran
P. Jayachandran
Chant
S. Janaki
S. Janaki
Chant
Kannadasan
Kannadasan
Interprète
COMPOSITION ET PAROLES
Kannadasan
Kannadasan
Paroles/Composition
Ilaiyaraaja
Ilaiyaraaja
Composition
PRODUCTION ET INGÉNIERIE
R. Shantha
R. Shantha
Production

Paroles

தாலாட்டுதே
தாலாட்டுதே வனம்
தலையாடுதே மேகம்
தாலாமல் மடி மீது
தார்மீக கல்யாணம்
இது கார்கால சங்கீதம்
தாலாட்டுதே
ஹேய்-ஹேய் குய்யா, குய்யா, குய்யா
தந்தேலா வல்லே
ஹேய்-ஹேய் குய்யா, குய்யா, குய்யா
தந்தெலா வல்லம்
குய்யா எலோவாலி தந்தேலா வல்லே
வலையில் தினமும் வந்து யேலோ
மீன்கள் மோதுதம்மா யேலோ
குய்யா, குய்யா, குய்யா, குய்யா
குய்யா, குய்யா, குய்யா, குய்யா
அலை மீது ஆடும்
உள்ளம் ஏங்கும் ஒரே ராகம்
நிலை மீறி ஆடும்
மீன்கள் ரெண்டும் ஒரே கோலம்
மேல் வானத்தில் ஒரு நட்சத்திரம்
கீழ் வானத்தில் ஒரு பெண் சித்திரம்
எண்ணம் ஒரு வேகம்
அதில் உள்ளம் தரும் நாதம்
தாலாட்டுதே
தாலாட்டுதே வனம்
தலையாடுதே மேகம்
தாலாமல் மடி மீது
தார்மீக கல்யாணம், ஒய்
இது கார்கால சங்கீதம்
இரு கண்கள் மூடி
செல்லும் போதும் ஒரே எண்ணம்
ஒரு சங்கில் தானே
பாலை உண்ணும் ஒரே ஜீவன்
சொர்க்கத்திலே இது முடிவானது
சொர்க்கம் என்றே இது முடிவானது
காதல் ஒரு வேதம்
அது தெய்வம் தரும் கீதம்
தாலாட்டுதே
தாலாட்டுதே வனம்
தலையாடுதே மேகம்
தாலாமல் மடி மீது
தார்மீக கல்யாணம்
இது கார்கால சங்கீதம்
தாலாட்டுதே
Written by: Ilaiyaraaja, Kannadasan
instagramSharePathic_arrow_out

Loading...