Clip vidéo

SPB Ottagatha Kattiko ARR #Spb #ARRAHAMAN #shorts #TEAKADAI Yasa #shorts
Regarder le vidéoclip de {trackName} par {artistName}

Concerts à venir de A.R. Rahman, Vairamuthu, S.P. Balasubrahmanyam, S. Janaki, Sujatha Mohan & Minmini

Crédits

INTERPRÉTATION
S. P. Balasubramaniam
S. P. Balasubramaniam
Interprète
S. Janaki
S. Janaki
Chant
A. R. Rahman
A. R. Rahman
Interprète
Vairamuthu
Vairamuthu
Interprète
Arjun
Arjun
Interprétation
Sujatha Mohan
Sujatha Mohan
Chant
Goundamani
Goundamani
Interprétation
Madhubala
Madhubala
Interprétation
Minmini
Minmini
Chant
Charan Raj
Charan Raj
Interprétation
Senthil
Senthil
Interprétation
Manorama And Mn. Nambiar
Manorama And Mn. Nambiar
Interprétation
COMPOSITION ET PAROLES
A. R. Rahman
A. R. Rahman
Composition
Vairamuthu
Vairamuthu
Paroles

Paroles

ஒட்டகத்த கட்டிக்கோ கெட்டியாக ஒட்டிக்கோ வட்ட வட்ட பொட்டுக்காரி ஒத்துழைக்க ஒத்துக்கோ பத்த வெச்சா பத்திக்கோ வாய் வெடிச்ச மொட்டுக்காரி விட வேண்டும் அச்சத்தை தொட வேண்டும் உச்சத்தை அதிகாலை சேலை சொல்லுமடி மிச்சத்தை விட வேண்டும் அச்சத்தை தொட வேண்டும் உச்சத்தை அதிகாலை சேலை சொல்லுமடி மிச்சத்தை ஒட்டகத்த கட்டிக்கோ கெட்டியாக ஒட்டிக்கோ வட்ட வட்ட பொட்டுக்காரி ஒத்துழைக்க ஒத்துக்கோ பத்த வெச்சா பத்திக்கோ வாய் வெடிச்ச மொட்டுக்காரி கண்ணே என் முன்னே கடலும் துள்ளாது பெண்ணே நான் தூண்டில் போட்டால் விண்மீனும் தப்பாது கண்ணே என் முன்னே கடலும் துள்ளாது பெண்ணே நான் தூண்டில் போட்டால் விண்மீனும் தப்பாது உள்ளங்கை தேனே கள்வன் நான்தானே கள்வனை கொள்ளை கொண்ட கள்ளி நீதானே பொன் கொண்டதுண்டு பெண் கொண்டதில்லை அங்கம் சொந்தமானால் தங்கம் தேவையில்லை ஒட்டகத்த கட்டிக்கோ கெட்டியாக ஒட்டிக்கோ வட்ட வட்ட பொட்டுக்காரி ஒத்துழைக்க ஒத்துக்கோ பத்த வெச்சா பத்திக்கோ வாய் வெடிச்ச மொட்டுக்காரி விட வேண்டும் அச்சத்தை தொட வேண்டும் உச்சத்தை அதிகாலை சேலை சொல்லுமடி மிச்சத்தை ஒட்டகத்த கட்டிக்கோ கெட்டியாக ஒட்டிக்கோ வட்ட வட்ட பொட்டுக்காரி ஒத்துழைக்க ஒத்துக்கோ பத்த வெச்சா பத்திக்கோ வாய் வெடிச்ச மொட்டுக்காரி உடைவாளில் நீ எந்தன் உடைதொட்ட அந்நேரம் உன் பார்வை எந்தன் உயிர் தொட்டா தருவாயோ? கோழைக்கு வாழ்க்கை பட்டால் வாழ்க்கை என்னாகும்? உன் வாலுக்கு வாழ்க்கைப் பட்டால் வாழ்வே பொன்னாகும் நீ என்னை மீண்டும் திருடத்தான் வேண்டும் முரட்டுக் கைகள் தொட்டு மொட்டுக்கள் பூக்கவேண்டும் ஒட்டகத்த கட்டிக்கோ கெட்டியாக ஒட்டிக்கோ வட்ட வட்ட பொட்டுக்காரி ஒத்துழைக்க ஒத்துக்கோ பத்த வெச்சா பத்திக்கோ வாய் வெடிச்ச மொட்டுக்காரி விட வேண்டும் அச்சத்தை தொட வேண்டும் உச்சத்தை அதிகாலை சேலை சொல்லுமடி மிச்சத்தை விட வேண்டும் அச்சத்தை தொட வேண்டும் உச்சத்தை அதிகாலை சேலை சொல்லுமடி மிச்சத்தை ஒட்டகத்த கட்டிக்கோ கெட்டியாக ஒட்டிக்கோ வட்ட வட்ட பொட்டுக்காரி ஒத்துழைக்க ஒத்துக்கோ பத்த வெச்சா பத்திக்கோ வாய் வெடிச்ச மொட்டுக்காரி
Writer(s): A R Rahman, Vairamuthu Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out