Clip vidéo

Crédits

INTERPRÉTATION
Marshall Robinson
Marshall Robinson
Interprète
Sreekanth Hariharan
Sreekanth Hariharan
Chant
Priyanka NK
Priyanka NK
Chant
Shravan Sridhar
Shravan Sridhar
Violon
Manoj Kumar
Manoj Kumar
Violon
Elvis Gabriel
Elvis Gabriel
Guitare acoustique
Madhan Karky
Madhan Karky
Interprète
COMPOSITION ET PAROLES
Marshall Robinson
Marshall Robinson
Composition
Madhan Karky
Madhan Karky
Paroles/Composition
PRODUCTION ET INGÉNIERIE
Marshall Robinson
Marshall Robinson
Production
Abin Pushpakaran
Abin Pushpakaran
Ingénierie de mixage
Avinash
Avinash
Ingénierie de prise de son
Hari
Hari
Ingénierie de prise de son

Paroles

தலை தலை நீ ஆட்டினாய் நீயும் தலைவனே விறல் நுனி எனில் துளி நீ தீட்டினாய் நீயும் நானும் ஓர் கலைஞனே மேடை மேலே ஓர் மேடையாய் (மேடை மேலே ஓர் மேடையாய்) காதலோடும் கண் ஜாடையாய் (காதலோடும் கண் ஜாடையாய்) சொறகளில்லா ஓர் பாடலாய் (சொறகளில்லா ஓர் பாடலாய்) கூட்டம் கானா ஓர் ஆடலாய் (கூட்டம் கானா ஆடலாய்) உந்தன் கைகள் கேட்கிறேன் கோர்த்து கொண்டு நான் உன் காதலெனும் நூலினோடு என்னை நானே கோர்த்து கொண்டு நான் உன் பாவை ஆகிறேன் காதலெனும் நூலினோடு நூறு பூக்கள் கோர்த்து கொண்டு நான் உன் பாவை ஆகிறேன் தொடு என்னுமே தொடாதே என்னுமே தடை மீற பார்த்தால் நான் உந்தன் பாவை இல்லை உடை மாற்ற வா உடை என்றாகவா விடை கூறடி உனை காண என்னை ஐயோ நழுவுதோ என் ஆண் ஆடையோ ஐயோ சுழழுதோ என் பூஹ மேடையோ விடைகள் போதவில்லையே பேரழகினை பருகிட எனது புலன்கள் பழக போர் கலமென இதயம் பற்றிக்கொள்ள ஐவிரல்களில் கயறுகள் நழுவி சுழன்று குழம்ப நூலிடையிலே உடம்பு சுற்றி கொள்ள உன் விழியிலே வழியிலே வழியும் துளி ஒரு துளி நீ பரிசென குடுத்தது துளியை யாழி ஆக்கிடு காதலெனும் நூலினோடு என்னை நானே கோர்த்து கொண்டு நான் உன் பாவை ஆகிறேன் காதலெனும் நூலினோடு கோடி ஆசை கோர்த்து கொண்டு நான் உன் பாவை ஆகிறேன்
Writer(s): Marshall Robinson Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out