Crédits

INTERPRÉTATION
Nanthaa SRISKANTHARAJAH
Nanthaa SRISKANTHARAJAH
Interprète
Patrick Commincas
Patrick Commincas
Orchestre
patrick rosario
patrick rosario
Orchestre
Balamurali Indrakumar
Balamurali Indrakumar
Orchestre
Saitharshan Kannan
Saitharshan Kannan
Orchestre
COMPOSITION ET PAROLES
Nanthaa SRISKANTHARAJAH
Nanthaa SRISKANTHARAJAH
Paroles/Composition
PRODUCTION ET INGÉNIERIE
Nanthaa SRISKANTHARAJAH
Nanthaa SRISKANTHARAJAH
Production

Paroles

ஏய் மச்சி ஊத்துடா
ஏய் மாப்ள போதும்டா
என்னடா மாமு போதுன்றான்
இல்ல இல்ல எனக்கிந்த பூமி சுத்தனு - ஊஅக்
ஹாஹாஹா ஹா
இங்க பார்றா - ஏய் மாப்ள எல்லாமே சுத்திட்டு தாண்டா இருக்கு
ஹாஹாஹா ஹாஹாஹா ஹ
நியமா சுத்தல பூமி
வரமே தரல சாமி
நியமா சுத்தல பூமி
வரமே தரல சாமி
வதைத்தாளே நெஞ்ச விதைத்தாளே நஞ்ச
சிதைத்தாளே உசிர
வதைத்தாளே நெஞ்ச விதைத்தாளே நஞ்ச
சிதைத்தாளே உசிர
இன்னும் கொஞ்சம் ஊத்து சுதி கொஞ்சம் ஏத்து
சுத்தனும் இப்போ இந்த பூமி - ஆஅ
இன்னும் கொஞ்சம் ஊத்து சுதி கொஞ்சம் ஏத்து
சுத்தனும் இப்போ இந்த பூமி
சுகமா இல்ல சுமையா இந்த காதல் பாடம்
புரியாதது தெரியாதது எல்லாம் வேடம்
சுகமா இல்ல சுமையா இந்த காதல் பாடம்
புரியாதது தெரியாதது எல்லாம் வேடம்
பெண்ணோட பார்வ பொல்லாதது
தீயள்ளி வீசும் போலானது
செஞ்சோற்று தாயே உன்பேச்சு வேதம்
உன்வீட்டு சேயா வாழ்ந்தாலே போதும்
வாய்தானே சொல்லுது இவ்வார்த்தைய
உள்நெஞ்சு தேடுது அவ பார்வைய
அமுதா? இல்ல விஷமா? இந்த காதல் தாகம்
உடல தொட உயிர் வேர்க்குது எல்லாம் மோகம்
அமுதா? இல்ல விஷமா? இந்த காதல் தாகம்
உடல தொட உயிர் வேர்க்குது எல்லாம் மோகம்
கண்ணீரில் காதல் உப்பானது
தண்ணீரில் வாழ்க்க தப்பானது
ஏய் பெண்ணே என்முன்னே போடாத வேஷம்
விண்தாண்டி நீளும் என்னோட பாசம்
கொல்லாம தின்றாள் என் தேகத்த
அள்ளாம சென்றாள் என் பாவத்த
சிலநாள் சுகம் பலநாள் ரணம் எல்லாம் போதும்
பரிகாசமாய் பரிதாபமாய் வாழ்ந்தேன் நானும்
சிலநாள் சுகம் பலநாள் ரணம் எல்லாம் போதும்
பரிகாசமாய் பரிதாபமாய் வாழ்ந்தேன் நானும்
நியமா சுத்தல பூமி
வரமே தரல சாமி - சாமி
வதைத்தாளே நெஞ்ச விதைத்தாளே நஞ்ச
சிதைத்தாளே உசிர
வதைத்தாளே நெஞ்ச விதைத்தாளே நஞ்ச
சிதைத்தாளே உசிர
இன்னும் கொஞ்சம் ஊத்து சுதி கொஞ்சம் ஏத்து
சுத்தனும் இப்போ இந்த பூமி
சுகமா இல்ல சுமையா இந்த காதல் பாடம்
புரியாதது தெரியாதது எல்லாம் வேடம்
சுகமா இல்ல சுமையா இந்த காதல் பாடம்
புரியாதது தெரியாதது எல்லாம் வேடம்
Written by: Nanthaa SRISKANTHARAJAH
instagramSharePathic_arrow_out

Loading...