Clip vidéo

Clip vidéo

Crédits

INTERPRÉTATION
Ajesh
Ajesh
Interprète
Kidakuzhi Mariyammal
Kidakuzhi Mariyammal
Interprète
Chemban Vinod Jose
Chemban Vinod Jose
Interprétation
Gunanidhi DG
Gunanidhi DG
Interprétation
Sarath Appani
Sarath Appani
Interprétation
Kaali Venkat
Kaali Venkat
Interprétation
Sakthivel Perumalsamy
Sakthivel Perumalsamy
Direction d’orchestre
COMPOSITION ET PAROLES
Ajesh
Ajesh
Composition
Kavin
Kavin
Paroles
PRODUCTION ET INGÉNIERIE
D. Sabareesh
D. Sabareesh
Production

Paroles

தாலலே தாலேலாலே தாலலே தாலேலாலே
தாலலே தாலேலாலே தல்லாலே லாலேலாலே
ஊருக்கு மேவாரமா ஊக்குவச்ச கருக்கருவா
கருக்கருவா யாருதுங்க?, எங்க சாமி கருப்புதுங்க
கருப்பனுக்கு படைய வச்சோம்
ஆச தீர பூச வச்சோம்
தாலலே தாலேலாலே தாலலே தாலேலாலே
தல்லாலே தாலேலாலே தாலலே தாலேலே
தல்லாலே தாலேலாலே தாலலே தாலேலே
கொங்கு நாடுதான் எப்போவும் குளுந்து போயிருக்கு
இங்க சொல்லிதான் தமிழே கடஞ்சு வந்திருக்கு
சொந்த பந்தமா சேர்ந்து எப்பவும் வாழ்ந்திருக்கு
இந்த அன்பு பாசமும் உறவா உசுரு தந்திருக்கு
வட்ட வட்ட நிலாவுக்கு வருச வச்சு கூட்டியாந்தோம்
தொட்டுக்கிட்டு விளையாடத்தான் அத்த மக சேத்தியாந்தோம்
பூப்போட்ட அங்காறாக்கு போட்டுக்கிட்டு பவுசா வந்தோம்
ஊருக்கு மேவாரமா ஊக்குவச்ச கருக்கருவா
கருக்கருவா யாருதுங்க?, எங்க சாமி கருப்புதுங்க
கருப்பனுக்கு படைய வச்சோம்
ஆச தீர பூச வச்சோம்
ஒழைய நெனச்சு தான் துங்கட்டான் அடகு போச்சுங்க
மலைய நெனச்சு தான் சுக்கட்டான் ஆடும் மனசுங்க
பாலபாலமா வெடிச்ச கைய பாத்திருங்க
சாமி சத்தியமா எங்க வாழ்க்கை புரியுங்க
இட்ட கொடியங்க நட்ட நடவிங்க
சொட்ட பையன் officer'u புடுங்கி போட்டுட்டான்
தெறட்டி வச்ச வூடு போயி முறைகேட்டு நிப்போமுங்க
எழுதிங்க வாசலுக்கு எழுந்தோல வப்போமுங்க
பேச்சிப்பாறை மேல நின்னா மனசெல்லாம் நெறஞ்சிருங்க
ஊருக்கு மேவாரமா ஊக்குவச்ச கருக்கருவா
கருக்கருவா யாருதுங்க?, எங்க சாமி கருப்புதுங்க
கருப்பனுக்கு படைய வச்சோம்
ஆச தீர பூச வச்சோம்
தாலலே தாலேலாலே தாலலே தாலேலாலே
தாலே தாலேலாலே தாலலே தாலேலாலே
தல்லாலே லாலேலாலே தாலலே தாலேலாலே
Written by: Ajesh, Kavin
instagramSharePathic_arrow_out

Loading...