Clip vidéo
Clip vidéo
Crédits
INTERPRÉTATION
Praislin Stephen
Interprète
S.M. Arul
Programmation
COMPOSITION ET PAROLES
Naveen Sam
Paroles/Composition
PRODUCTION ET INGÉNIERIE
FMPB
Production
Paroles
1. இயேசுவே என் நேசரே
கரம் பிடித்து என்னை மீட்டவரே -2
ஆராதனை உமக்கென்றுமே
உம்மைத் துதிக்கின்றேன் தூயவரே - 2
அல்லேலூயா அல்லேலூயா
ஆனந்தமாய் உம்மை ஆர்ப்பரிப்பேன்
அல்லேலூயா அல்லேலூயா
என்றென்றும் உம்மையே ஸ்தோத்தரிப்பேன்
2. உடைந்துபோன உள்ளத்தோடு
செய்வதென அறியாமல்
கலங்கி நின்ற என்னை நீர் கண்டீரையா
இருளில் வாழ்ந்த என்னை நீர் கரம்பிடித்து வாழ்வு தந்தீர் -2
திறம்பட மாற்றி என்னைப் புதுப்பித்தீரே
உங்க அன்பு போதுமே உங்க கிருபை வேண்டுமே
உம்மைத் தவிர இந்த உலகில் ஏதுவும் வேண்டாமே -2
அல்லேலூயா அல்லேலூயா
ஆனந்தமாய் உம்மை ஆர்ப்பரிப்பேன்
அல்லேலூயா அல்லேலூயா
என்றென்றும் உம்மையே ஸ்தோத்தரிப்பேன்
Written by: Naveen Sam


