Clip vidéo

Apparaît dans

Crédits

INTERPRÉTATION
G. V. Prakash Kumar
G. V. Prakash Kumar
Interprète
Benny Dayal
Benny Dayal
Interprète
Shweta Mohan
Shweta Mohan
Interprète
COMPOSITION ET PAROLES
G. V. Prakash Kumar
G. V. Prakash Kumar
Composition
Vairamuthu
Vairamuthu
Paroles

Paroles

கல்லில் ஆடும் தீவே சிறு கலக கார பூவே கண்ணால் வார்த்தை சொன்னால் என் கவிதை சேவல் கூவும் பக்கம் நீயும் வந்தால் என் பருவ காற்றே மாறும் என்னை நீங்கி சென்றால் என் இளமை காய்ச்சல் ஏறும் பூக்களுக்கு உன் காய்ச்சல் எல்லாம் நேர்வதில்லை ஆண் உனக்கு நேர்ந்ததெல்லாம் பெண்ணே நீ ஏனில்லை ஹே கல்லில் ஆடும் தீவே சிறு கலக கார பூவே கண்ணால் வார்த்தை சொன்னால் என் கவிதை சேவல் கூவும் பக்கம் நீயும் வந்தால் என் பருவ காற்றே மாறும் என்னை நீங்கி சென்றால் என் இளமை காய்ச்சல் ஏறும் உடலெனும் தேசத்தில் hormone கலகம் வெடிக்கும் காதலி உன் விழி கண்டும் காணாதிருக்கும் அடடா உடல் என்பது காமம் உயிர் என்பது காதல் இது தான் உன் தேடல் அன்பே உயிர் தான் என் தேடல் உடலே என்ன ஊடல் விரைவில் என் தேடல் கல்லில் ஆடும் தீவே சிறு கலக கார பூவே கண்ணால் வார்த்தை சொன்னால் என் கவிதை சேவல் கூவும் பக்கம் நீயும் வந்தால் என் பருவ காற்றே மாறும் என்னை நீங்கி சென்றால் என் இளமை காய்ச்சல் ஏறும் இயற்கையின் கிளர்ச்சியில் கொடியில் அரும்பும் முளைக்கும் இளமையின் காற்று தான் அரும்பின் கதவை திறக்கும் அடடா நீ சொல்வது கவிதை நீராட்டுது செவியை தாலாட்டுது மனதை நிலவே நான் என்பது தனிமை நீயென்பது வெறுமை நாம் என்பது இனிமை கல்லில் ஆடும் தீவே சிறு கலககார பூவே கண்ணால் வார்த்தை சொன்னால் என் கவிதை சேவல் கூவும் பக்கம் நீயும் வந்தால் என் பருவ காற்றே மாறும் என்னை நீங்கி சென்றால் என் இளமை காய்ச்சல் ஏறும் பூக்களுக்கு உன் காய்ச்சல் எல்லாம் நேர்வதில்லை ஆண் உனக்கு நேர்ந்ததெல்லாம் பெண்ணே நீ ஏனில்லை கல்லில் ஆடும் தீவே சிறு கலககார பூவே கண்ணால் வார்த்தை சொன்னால் என் கவிதை சேவல் கூவும் பக்கம் நீயும் வந்தால் என் பருவ காற்றே மாறும் என்னை நீங்கி சென்றால் என் இளமை காய்ச்சல் ஏறும்
Writer(s): G. V. Prakash Kumar, Ramasamy Thevar Vairamuthu Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out