album cover
Appadipodu (From "Gilli")
188 791
Bollywood
Appadipodu (From "Gilli") est sorti le 24 mai 2013 par Five Star Audio dans le cadre de l'album Sweet Voice of K.K
album cover
Les plus populaires
7 derniers jours
01:30 - 01:35
Appadipodu (From "Gilli") a été découvert le plus fréquemment à environ 1 minutes and 30 secondes après le début de du titre au cours de la semaine dernière
00:00
00:20
00:30
00:45
00:50
01:00
01:10
01:15
01:25
01:30
01:50
01:55
02:05
02:35
02:55
03:05
03:15
03:30
03:35
03:55
04:10
04:15
04:25
04:45
00:00
04:51

Clip vidéo

Clip vidéo

Crédits

INTERPRÉTATION
KK
KK
Voix principales
Vidyasagar
Vidyasagar
Interprète
Anuradha Sriram
Anuradha Sriram
Voix principales
Krishnakumar Kunnath
Krishnakumar Kunnath
Interprète
Pa Vijay
Pa Vijay
Interprétation
Trisha
Trisha
Interprétation
COMPOSITION ET PAROLES
Pa Vijay
Pa Vijay
Paroles/Composition
PRODUCTION ET INGÉNIERIE
A. M. Ratnam
A. M. Ratnam
Production

Paroles

ஓய் அப்படி போடு போடு போடு
அசதி போடு கண்ணாலே
இப்டி போடு போடு போடு
இழுத்து போடு கையாலே
உன்னோடு ஊரு சுத்த உப்பு மூட்ட எரிக்கிறேன்
உன்னோட கண்ண போதி கண்ணாமூச்சி அடவரேன்
இந்த நடை போதுமா
இன்னும் கொஞ்சம் வேணுமா
இந்த நடை போதுமா
இன்னும் கொஞ்சம் வேணுமா
ஹே, இந்த நட போதுமா
இன்னும் கொஞ்சம் வேணுமா
அப்படி போடு போடு போடு
அசதி போடு கண்ணாலே
இப்டி போடு போடு போடு
இழுத்து போடு கையாலே
Oh-oh
என் மனசுல நீ நினக்கிறியே
என் அழகா என் கனவுல
நீ முழிக்கிறியே
ஹே அடடடா என் உதட்டுல
நீ இனிக்கிறியே
இது நெஜன்தானா
என் உசுருல நீ துடிக்கிறியே
ஹே அழகி என் வயசுல
நீ படுகுறியே
ஹே மெதுவா என் கழுத்துல
நீ மணக்குறியே
இது அதுதான
ஒண்ண பார்த்த சந்தோஷத்தில்
ரெண்டு மடங்க பூத்திருந்தேன்
ஒண்ண தொட்ட அச்சத்திலே
மூணு மடங்க வெர்த்திருந்தேன்
உன்னோட கன்னங்களை காக்க கடி
நான் கடிக்க
என்னோட காது பக்கம் செல்ல
கடி நீ கடிக்க
இந்த வயசு போதுமா
இன்னும் கொஞ்சம் வேணுமா
இந்த வயசு போதுமா
இன்னும் கொஞ்சம் வேணுமா
இந்த வயசு போதுமா
இன்னும் கொஞ்சம் வேணுமா
ஓய் அப்படி போடு போடு போடு
அசதி போடு கண்ணாலே
இப்டி போடு போடு போடு
இழுத்து போடு கையாலே
திக்கிற வெக்குற தெணற வெக்கிறியே
நீ மெதுவா விக்க வெக்குற
வேர்க்க வெக்கிறியே
நீ என்னதான் வத வெக்குற
வதங்க வெக்குறியே
இது சரிதானா
சிக்க வெக்குற செவக
வெக்குறியே நீ ஜோரா
சொக்க வெக்குற சுழல வெக்குறியே
நீ அழகா பத வெக்குற
பதர வெக்குறியே
இது முறை தானா
ஒத்த பார்வை நெஞ்சுக்குள்ள
ஊசி நூலும் கோர்க்குதடி
தேத்து பல்லு சிரிப்பில்லெல்லாம்
பத்து நிலவு தெரிகுதடி
தை தை ஆடிக்கிட்டு
உன்னோட நானும் வரேன்
நை நை நு பேசிக்கிட்டு
உன் கூடு சேர்ந்து வரேன்
இந்த ஆட்டம் போதுமா
இன்னும் கொஞ்சம் வேணுமா
இந்த ஆட்டம் போதுமா
இன்னும் கொஞ்சம் வேணுமா
ஹேய், இந்த ஆட்டம் போதுமா
இன்னும் கொஞ்சம் வேணுமா
ஓய் அப்படி போடு போடு போடு
அசதி போடு கண்ணாலே
இப்டி போடு போடு போடு
இழுத்து போடு கையாலே
உன்னோடு ஊரு சுத்த உப்பு மூட்ட எரிக்கிறேன்
உன்னோட கண்ண போதி கண்ணாமூச்சி அடவரேன்
இந்த நடை போதுமா
இன்னும் கொஞ்சம் வேணுமா
இந்த நடை போதுமா
இன்னும் கொஞ்சம் வேணுமா
ஹே, இந்த நட போதுமா
இன்னும் கொஞ்சம் வேணுமா
Written by: Pa Vijay
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...