Clip vidéo

Crédits

INTERPRÉTATION
P. Unnikrishnan
P. Unnikrishnan
Interprète
Sadanan Sargam
Sadanan Sargam
Interprète
A. R. Rahman
A. R. Rahman
Voix principales
COMPOSITION ET PAROLES
Vairamuthu
Vairamuthu
Paroles/Composition

Paroles

காலையில் தினமும் கண் விழித்தால் நான் கை தொழும் தேவதை அம்மா அன்பென்றாலே அம்மா ...அம்மா என் தாய் போல் ஆகிடுமா காலையில் தினமும் கண் விழித்தால் நான் கை தொழும் தேவதை அம்மா அன்பென்றாலே அம்மா ...அம்மா என் தாய் போல் ஆகிடுமா இமை போல் இரவும் பகலும் எனை காத்த அன்னையே உனதன்பு பார்த்த பின்பு அதை விட வானம் பூமி யாவும் சிறியது காலையில் தினமும் கண் விழித்தால் நான் கை தொழும் தேவதை அம்மா அன்பென்றாலே அம்மா என் தாய் போல் ஆகிடுமா காலையில் தினமும் கண் விழித்தால் நான் கை தொழும் தேவதை அம்மா அன்பென்றாலே அம்மா என் தாய் போல் ஆகிடுமா இமை போல் இரவும் பகலும் எனை காத்த அன்னையே உனதன்பு பார்த்த பின்பு அதை விட வானம் பூமி யாவும் சிறியது நிறை மாத நிலவே வா வா நடை போடு மெதுவா மெதுவா அழகே உன் பாடு அறிவேனம்மா மசக்கைகள் மயக்கம் கொண்டு மடி சாயும் வாழை தண்டு சுமையல்ல பாரம் சுகம் தானம்மா தாயான பின்பு தான் நீ பெண்மணி தோள் மீது தூங்கடி கண்மணி கண்மணி காலையில் தினமும் கண் விழித்தால் நான் கை தொழும் தேவதை அம்மா அன்பென்றாலே அம்மா என் தாய் போல் ஆகிடுமா இமை போல் இரவும் பகலும் எனை காத்த அன்னையே உனதன்பு பார்த்த பின்பு அதை விட வானம் பூமி யாவும் சிறியது ஆஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆஆ... ஆஆ... ஆஆ... ஆஆஆஆ... ஒரு பிள்ளை கருவில் கொண்டு ஒரு பிள்ளை கையில் கொண்டு உறவாடும் யோகம் ஒரு தாய்க்கு இன்று மழலை போல் உந்தன் நெஞ்சம் உறங்கட்டும் பாவம் கொஞ்சம் தாய்க்கு பின் தாரம் நான் தானையா தாலேலோ பாடுவேன் நீ தூங்குடா தாயாக்கி வைத்ததே நீயாடா நீயாடா தலைவா நீ எந்தன் தலைச்சன் பிள்ளை பாடுகிறேன் நான் தாலோ பனிசே பூவிழி தாலோ பொன்மணி தாலேலோ நிலவோ நிலத்தில் இறங்கி உன்னை கொஞ்ச எண்ணுதே அதிகாலை சேவல் கூவும் அது வரை வஞ்சி நெஞ்சில் நீயும் உறங்கிடு தலைவா நீ எந்தன் தலைச்சன் பிள்ளை பாடுகிறேன் நான் தாலோ பனிசே பூவிழி டாலோ பொன்மணி தாலேலோ பொன்மணி தாலேலோ பொன்மணி தாலேலோ பொன்மணி... தாலேலோ... ஆஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆஆ... ஆ... ஆ... ஆ... ஆ...
Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out