म्यूज़िक वीडियो

Ennavale Ennavale
{artistName} द्वारा {trackName} संगीत वीडियो देखें

क्रेडिट्स

PERFORMING ARTISTS
Mano
Mano
Performer
Anuradha Sriram
Anuradha Sriram
Performer
COMPOSITION & LYRICS
Deva
Deva
Songwriter

गाने

லாலி பப்பு லாலி பப்பு போல் இனிக்கும் மனசு ஜாலி டைப்பு பாட்டு கேட்டா ஆடுகின்ற வயசு என்னவளே என்னவளே எங்கிருந்தாய் நீதான் கனவினிலே கனவினிலே காக்க வைத்தாய் நீதான் என்னவளே என்னவளே எங்கிருந்தாய் நீதான் கனவினிலே கனவினிலே காக்க வைத்தாய் நீதான் என் கண்கள் தேடிடும் காதல் நீதான் என் ஜீவன் பருகிடும் தாகம் நீதான் என்னவளே என்னவளே எங்கிருந்தாய் நீதான் கனவினிலே கனவினிலே காக்க வைத்தாய் நீதான் உயிரில் பூப்பறித்த காதலியும் நீதான் உள்ளம் தேடுமொரு தேதையும் நீதான் இரவில் மிதந்து வரும் மெல்லிசையும் நீதான் இளமை நனையவரும் பூமழையும் நீதான் வேர்க்க வைத்தாய் நீதான் நீதான் விசிரி விட்டாய் நீதான் நீதான் தேடி வந்தாய் நீதான் நீதான் தேட வைத்தாய் நீதான் நீதான் புதையலைப் போல வந்து கிடைத்தவளும் நீதான் தெரியாமல் பெண் மனதைப் பறித்ததும் நீதான் என்னவளே என்னவளே எங்கிருந்தாய் நீதான் கனவினிலே கனவினிலே காக்க வைத்தாய் நீதான் என்னை மூடிவிடும் வெண்பனியும் நீதான் குளிரும் மார்கழியில் கம்பளியும் நீதான் என்னை உறங்க வைக்கும் தலையனையும் நீதான் தூக்கம் கலைத்து விடும் கனவுகளும் நீதான் மோகங்களும் நீதான் நீதான் முத்தங்களும் நீதான் நீதான் புன்னகையும் நீதான் நீதான் கண்ணீரும் நீதான் நீதான் கண்களை மூடிவிட்டு ஒளிந்தவளும் நீதான் ஒளிந்தவளின் அருகில் வந்து அனைத்ததும் நீதான் என்னவளே என்னவளே எங்கிருந்தாய் நீதான் கனவினிலே கனவினிலே காக்க வைத்தாய் நீதான் என்னவளே என்னவளே எங்கிருந்தாய் நீதான் கனவினிலே கனவினிலே காக்க வைத்தாய் நீதான் என் கண்கள் தேடிடும் காதல் நீதான் என் ஜீவன் பருகிடும் தாகம் நீதான்
Writer(s): Palani Bharathi Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out