म्यूज़िक वीडियो

Azhagendra Sollukku - Lyrical | Lord Muruga | T.M. Soundararajan | Kovai Koothan | Tamil Devotional
{artistName} द्वारा {trackName} संगीत वीडियो देखें

क्रेडिट्स

PERFORMING ARTISTS
T. M. Soundararajan
T. M. Soundararajan
Performer
COMPOSITION & LYRICS
Kovai Koothan
Kovai Koothan
Songwriter

गाने

முருகா முருகா ஆ... அழகென்ற சொல்லுக்கு முருகா அழகென்ற சொல்லுக்கு முருகா உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா அழகென்ற சொல்லுக்கு முருகா உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா அழகென்ற சொல்லுக்கு முருகா சுடராக வந்த வேல் முருகா கொடும் சூரரைப் போரிலே வென்ற வேல் முருகா சுடராக வந்த வேல் முருகா கொடும் சூரரைப் போரிலே வென்ற வேல் முருகா கனிக்காக மனம் நொந்த முருகா கனிக்காக மனம் நொந்த முருகா முக்கனியான தமிழ் தந்த செல்வமே முருகா அழகென்ற சொல்லுக்கு முருகா ஆண்டியாய் நின்ற வேல் முருகா உன்னை அண்டினோர் வாழ்விலே இன்பமே முருகா ஆண்டியாய் நின்ற வேல் முருகா உன்னை அண்டினோர் வாழ்விலே இன்பமே முருகா பழம் நீ அப்பனே முருகா பழம் நீ அப்பனே முருகா ஞானப்பழம் உன்னை அல்லாது பழமேது முருகா அழகென்ற சொல்லுக்கு முருகா உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா அழகென்ற சொல்லுக்கு முருகா குன்றாறும் குடிகொண்ட முருகா பக்தர் குறை நீக்கும் வள்ளல் நீ அல்லவோ முருகா குன்றாறும் குடிகொண்ட முருகா பக்தர் குறை நீக்கும் வள்ளல் நீ அல்லவோ முருகா சக்தி உமை பாலனே முருகா சக்தி உமை பாலனே முருகா மனித சக்திக்கு எட்டாத தத்துவமே முருகா அழகென்ற சொல்லுக்கு முருகா ப்ரணவப்பொருள் கண்ட திருமுருகா பரம் பொருளுக்கு குருவான தேசிகா முருகா ப்ரணவப்பொருள் கண்ட திருமுருகா பரம் பொருளுக்கு குருவான தேசிகா முருகா அர ஹரா ஷண்முகா முருகா அர ஹரா ஷண்முகா முருகா என்று பாடுவோர் எண்ணத்தில் ஆடுவாய் முருகா அழகென்ற சொல்லுக்கு முருகா அன்பிற்கு எல்லையோ முருகா உந்தன் அருளுக்கு எல்லை தான் இல்லையே முருகா அன்பிற்கு எல்லையோ முருகா உந்தன் அருளுக்கு எல்லை தான் இல்லையே முருகா கண்கண்ட தெய்வமே முருகா கண்கண்ட தெய்வமே முருகா எந்தன் கலியுக வரதனே அருள் தாரும் முருகா அழகென்ற சொல்லுக்கு முருகா உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா அழகென்ற சொல்லுக்கு முருகா முருகா முருகா முருகா
Writer(s): T M Soundararajan Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out