क्रेडिट्स
PERFORMING ARTISTS
Jaya
Performer
COMPOSITION & LYRICS
W.Jerry,Nellai D. Selvin
Songwriter
गाने
சந்தோஷ கீதங்கள் பாடிடுவோம்
சந்தோஷ கீதங்கள் பாடிடுவோம்
சந்தோஷ கீதங்கள் பாடிடுவோம்
சந்தோஷ கீதங்கள் பாடிடுவோம்
தேவ பாலகன் பாதம் பணிந்திடுவோம்
சந்தோஷ கீதங்கள் பாடிடுவோம்
தேவ பாலகன் பாதம் பணிந்திடுவோம்
இன்னிசை ராகங்கள் பாடிடுவோம்
இறைவன் மனுவானார் மகிழ்ந்திடுவோம்
இன்னிசை ராகங்கள் பாடிடுவோம்
இறைவன் மனுவானார் மகிழ்ந்திடுவோம்
சந்தோஷ கீதங்கள் பாடிடுவோம்
தேவ பாலகன் பாதம் பணிந்திடுவோம்
தாழ்மையின் உருவாக பிறந்தார்
இயேசு மேரியின் மகவாக உதித்தார்
தாழ்மையின் உருவாக பிறந்தார்
இயேசு மேரியின் மகவாக உதித்தார்
இத்தரை நீர்த்திடவே சுத்தராய் பாரினிலே
இத்தரை நீர்த்திடவே சுத்தராய் பாரினிலே
இறைவாக இயேசு கொண்டாடுவோம்
மகிழ் கீதங்கள் பாடி வாழ்த்திடுவோம்
வாழியவே-வாழியவே தேவ பாலகன் வாழியவே
சந்தோஷ கீதங்கள் பாடிடுவோம்
தேவ பாலகன் பாதம் பணிந்திடுவோம்
இருண்ட இவ்வையகம் ஒளிர
இயேசு ஒளியாக வழியாக பிறந்தீர்
இருண்ட இவ்வையகம் ஒளிர
இயேசு ஒளியாக வழியாக பிறந்தீர்
அருளின் மாமழையே அனந்த சொருபானின்
அருளின் மாமழையே அனந்த சொருபானின்
அருள் தாரும் வலி கூறி இருவாகரா
உந்தன் வரம்வேண்டி பணிந்தும்மை சரணடைந்தோம்
வாழியவே-வாழியவே தேவ பாலன் நீர் வாழியவே
சந்தோஷ கீதங்கள் பாடிடுவோம்
தேவ பாலகன் பாதம் பணிந்திடுவோம்
சந்தோஷ கீதங்கள் பாடிடுவோம்
தேவ பாலகன் பாதம் பணிந்திடுவோம்
இன்னிசை ராகங்கள் பாடிடுவோம்
இறைவன் மனுவானார் மகிழ்ந்திடுவோம்
இன்னிசை ராகங்கள் பாடிடுவோம்
இறைவன் மனுவானார் மகிழ்ந்திடுவோம்
சந்தோஷ கீதங்கள் பாடிடுவோம்
தேவ பாலகன் பாதம் பணிந்திடுவோம்
Written by: W.Jerry, Nellai D. Selvin