में प्रस्तुत

SS Thaman द्वारा Eeswaran (Original Motion Picture Soundtrack) सुनें
ALBUMEeswaran (Original Motion Picture Soundtrack)SS Thaman
SS Thaman की फ़ीचर Tamil Kalyanam Hits सुनें
PLAYLISTTamil Kalyanam HitsApple Music Tamil

क्रेडिट्स

PERFORMING ARTISTS
SS Thaman
SS Thaman
Performer
Silambarasan TR
Silambarasan TR
Performer
Roshini JKV
Roshini JKV
Performer
COMPOSITION & LYRICS
SS Thaman
SS Thaman
Composer
Yugabharathi
Yugabharathi
Songwriter

गाने

செல்லகுட்டி ராசாத்தி பொறதென்ன சூடேத்தி கண்ணே உன் காதல் கதவை வெக்காத சாத்தி வெல்லகட்டி நீ ஆத்தி வெக்கம்முன்னு ஏமாத்தி எட்டி எட்டி போகாதடி என்ன மல்லாட்டி உன்ன நான் நெஞ்சிக்குள்ள தொட்டில் கட்டி வெச்சேன் காப்பாத்தி அடி கொட்டிக்கெடக்குது அழகு நீ கூட வந்து கொஞ்சம் பழகு உன் கண்ணு என்ன கரையில் ஏத்தும் படகு உன்ன கொத்த நெனைக்குது கழுகு உன் மேனி எங்கும் என்ன மெழுகு நான் காட்டாரையும் அடக்கி ஆளும் மதகு ஒண்டி வீரன் நானடி உனக்கேத்த ஆளும் நானடி உன் பட்டு பட்டு கண்ணும் தொட்டு தொட்டு முத்தம் வெப்பேன் பாறடி வெற்றி வேலும் நானடி வெளிவேஷம் போட மாட்டேன்டி உன் அத்த அத்த பெத்த முத்து ரத்தினத்த மிஞ்ச யாரடி? போட்றா போட்றா Hey மாங்கல்யம் தந்துநானே மம ஜீவன ஏத்துன மாங்கல்யம் தந்துநானே மம ஜீவன ஏத்துன மாங்கல்யம் hey hey தந்துநானே ஏத்துன Hey மாங்கல்யம் தந்துநானே மம ஜீவன ஏத்துன செல்லகுட்டி ராசாத்தி போக மாட்டேன் சூடேத்தி உன்னால நானும் நடைய வெச்சேனே மாத்தி வெல்லகட்டி நீ ஆத்தி வெடல பொண்ண ஏமாத்தி விட்டு விட்டு போகாத உன் அன்ப காப்பாத்தி உசிரில் ஊஞ்சல் கட்டி ஆட விட்டேன் சொல்லாம நேத்தி உன்ன அள்ளி அணைக்குது வெரலு பேர சொல்ல மட்டும் தானே குரலு நீ காதல் என்னும் கடவுளோட அருளு உன்ன தொட்டு தொடங்குது பகளு பேச்சில் சாரல் அடிக்குது வெயிலு உன் கண்ணு பட்டா கானா போகும் புயலு ஒண்டி வீரன் நானடி உனக்கேத்த ஆளும் நானடி உன் பட்டு பட்டு கண்ணும் தொட்டு தொட்டு முத்தம் வெப்பேன் பாறடி வெற்றி வேலும் நானடி வெளிவேஷம் போட மாட்டேன்டி உன் அத்த அத்த பெத்த முத்து ரத்தினத்த மிஞ்ச யாரடி? போட்றா போட்றா Hey மாங்கல்யம் தந்துநானே மம ஜீவன ஏத்துன மாங்கல்யம் தந்துநானே மம ஜீவன ஏத்துன மாங்கல்யம் hey hey தந்துநானே ஏத்துன Hey மாங்கல்யம் தந்துநானே மம ஜீவன ஏத்துன
Writer(s): Yugabharathi, S. Thaman Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out