म्यूज़िक वीडियो

April Madhathil - Vaali Tamil Movie Song - Ajith Kumar, Simran
{artistName} द्वारा {trackName} संगीत वीडियो देखें

क्रेडिट्स

PERFORMING ARTISTS
Deva
Deva
Vocals
P. Unnikrishnan
P. Unnikrishnan
Vocals
Harini
Harini
Vocals
Vairamuthu
Vairamuthu
Performer
Simran
Simran
Actor
Ajith Kumar
Ajith Kumar
Actor
Jyothika
Jyothika
Actor
COMPOSITION & LYRICS
Deva
Deva
Composer
Vairamuthu
Vairamuthu
Lyrics

गाने

ஏப்ரல் மாதத்தில் ஓர் அர்த்த ஜாமத்தில் என் ஜன்னல் ஓரத்தில் நிலா நிலா கண்கள் கசக்கி நான் துள்ளி எழுந்தேன் அது காதில் சொன்னது ஹலோ ஹலோ நிலா நிலா கைவருமா இல்லை இல்லை கை சுடுமா இதயம் திருடுதல் முறையா அந்த களவுக்கு தண்டனைகள் இல்லையா இல்லையா மொத்தத்தில் கசையடி நூறு அந்த முகத்தில் விழவேண்டும் இல்லையா இல்லையா What's the Charge? He is stolen my heart He is stolen my Little heart Your Honor Is it? Yes Your Honor For the Thief of Heart IPC says 1000 Kisses in the Honey Dip Lips நீ கொண்ட காதலை நிஜம் என்று நான் காண தற்கொலை செய்ய சொன்னால் செய்வாயா தப்பித்து நாடு தாண்டி செல்வாயா இதய மலை ஏறி நெஞ்சென்ற பள்ளத்தில் குதித்து நான் சாக மாட்டேனா குமரி நீ சொல்லி மறுப்பேனா நிலா நிலா கைவருமா இல்லை இல்லை கை சுடுமா ஹல்வா குடுக்காதே ஹல்வா குடுக்காதே ஹல்வா குடுக்காதே ஹல்வா குடுக்காதே ஹல்வா குடுக்காதே ஹல்வா குடுக்காதே ஹல்வா குடுக்காதே ஹல்வா குடுக்காதே மேகத்தின் உள்ளே நானும் ஒளிந்தால் ஐயோ எப்படி என்னை கண்டு பிடிப்பாய் பிடிப்பாய் மேகத்தில் மின்னல் டார்ச் அடித்து அந்த வானத்தில் உன்னை கண்டு பிடிப்பேன் பிடிப்பேன் ஹே கிள்ளாதே என்னை கொள்ளாதே உன் பார்வையில் பூத்தது நானா சுடு கேள்வி கேட்டாலும் அணிவார்த்தை சொல்கின்றாய் என் நெஞ்சு மசியாது புரியாதா கண்ணாடி வளையாது தெரியாத கண்ணாடி முன் நின்று உன் நெஞ்சை நீ கேளு தன் காதல் அது சொல்லும் தெரியாதா தாழம்பூ மறைத்தாலும் மணக்காதா ஏப்ரல் மாதத்தில் ஓர் அர்த்த ஜாமத்தில் உன் ஜன்னல் ஓரத்தில் நிலா நிலா கண்கள் கசக்கி நான் துள்ளி எழுந்தேன் அது காதில் சொன்னது ஹலோ ஹலோ நிலா நிலா கைவருமே தினம் தினம் சுகம் தருமே
Writer(s): Deva, Vairamuthu Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out