क्रेडिट्स

PERFORMING ARTISTS
Yuvanshankar Raja
Yuvanshankar Raja
Vocals
Shankar Mahadevan
Shankar Mahadevan
Vocals
Palakkad Sriram
Palakkad Sriram
Vocals
STR
STR
Actor
Jyothika
Jyothika
Actor
COMPOSITION & LYRICS
Yuvanshankar Raja
Yuvanshankar Raja
Composer
Pa Vijay
Pa Vijay
Songwriter

गाने

ஹே வானமுன்னா உயரம் காட்டு பூமியின்னா பொறுமை காட்டு வம்புன்னு வந்தா நீ வீரம் காட்டு டா திருவிழா கூட்டத்துல பொண்ணு வந்தா Style'ல காட்டு Bioscope'னா நீ film'uh காட்டு டா உன் சொந்த காரன் வந்தால் நீ அன்பு கொஞ்சம் காட்டு ஒரு சொட்ட தலைய பார்த்தா நீ சீப்பு எடுத்து காட்டு நீயும் நானும் வேற இல்ல டா ஆ ஆ ஹா ஹா ரெண்டு பேரும் ஒத்த உசுரு டா உறவுக்கு உயிர காட்டு டா ஆ ஆ ஆஆ ஊருக்கே வழிய காட்டு டா ஆ ஆ ஹா ஹோய் வானமுன்னா உயரம் காட்டு பூமியின்னா பொறுமை காட்டு வம்புன்னு வந்தா நீ வீரம் காட்டு டா திருவிழா கூட்டத்துல பொண்ணு வந்தா style'ல காட்டு Bioscope'னா நீ filim'uh காட்டு டா ஹே வாத்தியார பார்த்தா ம்ம்ம் ம்ம்ம் முட்டி போட வேணும் அப்படி இல்ல டா மடையா வாத்தியார பார்த்தா நீ வணக்கம் போட வேணும் குரு தட்சணை கொடுத்திட வேணும் பெத்தவள பார்த்தா நீ காலில் விழ வேணும் எந்நாளும் கும்பிட வேணும் காதலனா இருக்கும் போது கண்ணடிச்சு பேச வேணும் கணவனா மாறி புட்டா கைய கட்டி நிக்க வேணும் கடன் கொடுத்தா நிமிந்து நில்லு கடன் கேட்டா குனிஞ்சி நில்லு எதிரியினா துணிஞ்சு நில்லு கஷ்டமுன்னா கூட நில்லு வானம் எப்பவுமே ஆதர பழசு டா அதில் வந்து போகும் மேகம் எல்லாம் தினமும் புதுசு டா வா ரெண்டு காலு புயல போல ஆட்டம் போடலாம் ரயிலு வண்டி போகும் route'ல மாட்டு வண்டி போக முடியுமா? ஆ-ஆ-ஆ-ஆ உன்னை போல யாரு வந்தாலும் உன்கிட்ட நெருங்க முடியுமா? முடியுமா? பூவு கீழ முள்ளு கண்ணு பார்த்தா அது தப்பு நீ முள்ளு மேல பூவ பார்க்கணும் முதுகு மட்டும் பார்த்து பொண்ண பார்த்தா அது தப்பு நீ முன்ன போய் முகத்தை பார்க்கணும் அய்யோ ஆட்ட காட்டு மாட்ட காட்டு அண்ணன் வந்தா ஜல்லி கட்டு எவன் உன்ன எதிர்த்தாலும் அப்படியே தீர்த்து கட்டு அன்புன்னா கைய கட்டு வம்புன்னா வூடு கட்டு வேட்டிய கட்டு வெளுத்து கட்டு வளைச்சு வளைச்சு round'u கட்டு நெல்லிக்காய் எப்போதுமே முதல்ல கசக்கும் டா தண்ணி குடிச்சு நீயும் பாரு அப்புறம் இனிக்கும் டா நம்ம கட்ட பொம்ம கைய வச்சா எல்லாம் ஜெய்க்கும் டா வானமுன்னா உயரம் காட்டு பூமியின்னா பொறுமை காட்டு வம்புன்னு வந்தா நீ வீரம் காட்டு டா திருவிழா கூட்டத்துல பொண்ணு வந்தா style'ல காட்டு Bioscope'னா நீ filim'uh காட்டு டா டா உன் சொந்த காரன் வந்தால் நீ அன்பு கொஞ்சம் காட்டு ஒரு சொட்ட தலைய பார்த்தா நீ சீப்பு எடுத்து காட்டு நீயும் நானும் வேற இல்ல டா-ஆ-ஆ ரெண்டு பேரும் ஒத்த உசுரு டா போடு உறவுக்கு உயிர காட்டு டா ஆ-ஆ-ஆ-ஆ ஊருக்கே வழிய காட்டு டா அட-அடா-டேய் தந்தன தானானே தனனே தந்தன தானானே தான தந்தன தந்தன தந்தன தன்னானே தன்ன தன்னானே தந்தானே தன தந்தானே தன தந்தன தந்தன தந்தானே தான தந்தன தந்தன தந்தன தன்னானே தன தன்னானே
Writer(s): Yuvan Shankar Raja, Muthukumar Na Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out