क्रेडिट्स
PERFORMING ARTISTS
Deva
Vocals
Krishnaraj
Vocals
COMPOSITION & LYRICS
Deva
Composer
गाने
வித விதமா சோப்பு சீப்பு கண்ணாடி
ஏன் அக்கா மவ வந்து நின்னா முன்னாடி
எப்பவுமே காதல் ஒர் கண்ணாடி
அத உடைச்சிடாம பார்க்கிறவன் கில்லாடி
என் அக்கா பொண்ணு அஞ்சல
நான் வைச்சேன் பாரு நெஞ்சுல
நாங்க ரெண்டுபேரும் பிஞ்சுல
அட எங்கயும் போயி கொஞ்சுல
டாவு டாவு டாவுடா டாவில்லாட்டி டையி டா
டாவு டாவு டாவுடா டாவில்லாட்டி டையி டா
வித விதமா சோப்பு சீப்பு கண்ணாடி
ஏன் அக்கா மொவ வந்து நின்னா முன்னாடி
ஒரு நாள் மார்கழி மாசம்
காலங்காத்தால அவ வீட்டு முன்னால
காலையில் எழுந்து கோலம் போடுகையில்
காதுல சவுண்டு கேட்டு நானும் எழுந்தன்டா
எழுந்து பார்க்கையில் ஜன்னல தொறந்தன்டா
கொஞ்சும் குமரிய கண்ணுல பார்த்தன்டா
அவ என்ன பார்த்தா
நான் அவல பார்த்தேன்-அப்புறம்
கண்ணும் கண்ணும் முட்டிக்கிச்சு
காதல் வந்து ஒட்டிக்கிச்சு
டாவு டாவு டாவுடா டாவில்லாட்டி டையி டா
டாவு டாவு டாவுடா டாவில்லாட்டி டையி டா
சென்னை மாநகரிலே
சவுத் ஊஷ்மான் ரோட்டிலே
லலிதா ஜூவல்லரியில் நெக்லசு வாங்கி தந்தேன்
பகவான் கடையில் கட்-பீஸ் வாங்கி தந்தேன்
கண்ணுல அளவெடுத்து ஜாக்கெட் தச்சி தந்தேன்
தேவி தியேட்டரிலே காதல் கோட்டை படம் பார்த்தேன்
அவ என்னை தொட்டா
நான் அவள தொடல -அப்படியா
கண்ணும் கண்ணும் முட்டிக்கிச்சு
காதல் வந்து ஒட்டிக்கிச்சு
டாவு டாவு டாவுடா டாவில்லாட்டி டையி டா
டாவு டாவு டாவுடா டாவில்லாட்டி டையி டா
வித விதமா சோப்பு சீப்பு கண்ணாடி
ஏன் அக்கா மவ வந்து நின்னா முன்னாடி
எப்பவுமே காதல் ஒர் கண்ணாடி
அத உடைச்சிடாம பார்க்கிறவன் கில்லாடி
என் அக்கா பொண்ணு அஞ்சல
நான் வைச்சேன் பாரு நெஞ்சுல
நாங்க ரெண்டுபேரும் பிஞ்சுல
அட எங்கயும் போயி கொஞ்சுல
டாவு டாவு டாவுடா டாவில்லாட்டி டையி டா
டாவு டாவு டாவுடா டாவில்லாட்டி டையி டா
டாவு டாவு டாவுடா டாவில்லாட்டி டையி டா
டாவு டாவு டாவுடா டாவில்லாட்டி டையி டா
டாவு டாவு டாவுடா டாவில்லாட்டி டையி டா
Written by: Deva