क्रेडिट्स

PERFORMING ARTISTS
Dev Prakash Regan
Dev Prakash Regan
Performer
Shakthisree Gopalan
Shakthisree Gopalan
Performer
Acksharah Balakrishnan
Acksharah Balakrishnan
Performer
COMPOSITION & LYRICS
Dev Prakash Regan
Dev Prakash Regan
Composer
Acksharah Balakrishnan
Acksharah Balakrishnan
Songwriter

गाने

[Verse 1]
ஆழிகள், ஆழ் கடல்
தாய் அவள் தேடல்கள்
அவன் மேகமா, யார் சொல்ல கேட்க
நகை சொல்ல ஊரோ, நான் அழ
[Verse 2]
உன்னுடனே, நான் உன்னுடனே
என்னுடனே, நீ என்னுடனே
ஊனுடனே, உளம் நீ என்னுடனே
வானுடனே, மண் நான் உன்னுடனே
உன்னுடனே, நான் உன்னுடனே
என்னுடனே, நீ என்னுடனே
[Verse 3]
எனது உலகம் மாயம் ஆகுதே
உடலை விட்டு உயிரும் கரையுதே
இரவு மூழ்கி இருண்டு போகுதே
யாயும் மறைந்து கானல் ஆகுதே
கண்ணே என்ன காயங்களோ
வீழிந்தால் என்ன தாங்கிடவோ
கானல்களோ மாயங்களோ
வழி சொல்லவோ துணை நிற்கவோ
[Verse 4]
உன்னுடனே, நான் உன்னுடனே
என்னுடனே, நீ என்னுடனே
ஊனுடனே, உளம் நீ என்னுடனே
வானுடனே, மண் நான் உன்னுடனே
உன்னுடனே, நான் உன்னுடனே
என்னுடனே, நீ என்னுடனே
Written by: Acksharah Balakrishnan, Dev Prakash Regan
instagramSharePathic_arrow_out

Loading...