म्यूज़िक वीडियो
म्यूज़िक वीडियो
क्रेडिट्स
PERFORMING ARTISTS
K.G. Ranjith
Performer
Dhanush
Actor
COMPOSITION & LYRICS
Yuvan Shankar Raja
Composer
गाने
தத்தித் தத்தித் தாவுதே நெஞ்சம்
தங்கச் சிலையை பார்த்ததாலே
விட்டு விட்டுப் போகுதே நெஞ்சம்
வெள்ளை மனதில் வீழ்ந்ததாலே
பார்வை பார்வை பார்த்ததால் நெஞ்சம்
பஞ்சாய் பற்றிக் கொண்டதாலே
காலம் தோறும் கனவிலே நெஞ்சம்
கால்கள் இன்று வானம் மேலே
Written by: N Muthukumaran, Yuvan Shankar Raja