क्रेडिट्स
PERFORMING ARTISTS
Mukesh
Lead Vocals
Perarasu
Performer
Srikanth Deva
Performer
Asin
Actor
Vijay
Actor
COMPOSITION & LYRICS
Perarasu
Songwriter
PARARASU
Writer
PRODUCTION & ENGINEERING
A.M. Rathnam
Producer
गाने
தெய்வத்துக்கே மாறு வேசமா?
(ஒ-ஓ-ஓ-ஓ-ஓ-ஒ)
மகராணிக்கு இங்கே ஏழ வேசமா?
(ஒ-ஓ-ஓ ஓ-ஓ-ஒ)
ஏன் தெய்வத்துக்கே மாறுவேசமா?
மகராணிக்கு இங்கே ஏழ வேசமா?
சொமந்தப் புள்ள பத்து மாசம் தான்
அடி பெத்த பின்னும் பாரம் ஆச்சு மா
ஆராரோ சொன்னத் தாயாரோ?
அட நான் யாரோ?, ஆனேன் கோளாரோ
ஆராரோ சொன்னத் தாயாரோ?
அட நான் யாரோ?, ஆனேன் கோளாரோ
என்ன விதி, என்ன விதிடா?
என் விதிய சொல்ல ஒரு வழி இல்லையா?
அட என்ன சொல்ல, என்ன சொல்லடா?
சொந்தம் சொல்ல ஒரு கதி இல்லையா?
செத்துப் பொழச்சு
நம்ம பெத்து எடுப்பா
அட ரத்தம் உருச்சு
நித்தம் பாலக் கொடுப்பா
ஆ-அ-ஆ... அ-ஆ
செத்துப் பொழச்சு
நம்ம பெத்து எடுப்பா
அட ரத்தம் உருச்சு
நித்தம் பாலக் கொடுப்பா
அவ வாழும் போது தள்ளி வைப்போம்
செத்த பின்னே கொல்லி வைப்போம்
புள்ளையாக பெத்துக்கு
என்னப் பாவம் செஞ்சு புட்டா டா?
அவ என்னப் பாவம் செஞ்சு புட்டா டா?
ஏன் தெய்வத்துக்கே மாறுவேசமா?
மகராணிக்கு இங்கே ஏழ வேசமா?
பாசத்துக்கு பள்ளிக்கூடமா?
அட பாடம் கத்து பாசம் வருமா?
கல்லுக்குள்ளே சாமி வரும்டா
இங்கே சாமி பெத்தா கல்லும் வரும்டா
அல்லும் பகலும் நம்ம அல்லி வளப்பா
தூக்கம் முழுச்சு நித்தம் தூக்கம் கொடுப்பா
ஆஆஆ... ஆஆ
அல்லும் பகலும் நம்ம அல்லி வளப்பா
தூக்கம் முழுச்சு நித்தம் தூக்கம் கொடுப்பா
அவ உசுர கொஞ்சம் கிள்ளி வச்சு
புள்ளையுன்னு பெத்து வச்சு
பத்து மாசம் காத்ததுக்கு
பட்டினிதான் லாபம் ஆச்சுடா
பட்டினிதான் லாபம் ஆச்சுடா
ஏன் தேவதைக்கே மாறு வேசமா?
சின்ன இராணிக்கு இங்கு ஏழ வேசமா?
அண்ணண் முறை அப்பன் ஸ்தானம் தான்
அடி என்னா முறை இப்போ நானும் தான்?
ஆராரோ ஆரி-ரார-ரொ
அடி நீ யாரோ?, இப்ப நான் யாரோ?
ஆராரோ ஆரி-ரார-ரொ
அடி நீ யாரோ?, இப்ப நான் யாரோ?
Written by: PARARASU, Perarasu, Srikanth Deva