album cover
album cover
00:00
00:15
00:25
00:30
00:45
01:00
01:10
01:15
01:50
02:00
02:10
02:20
02:25
02:35
03:00
00:00
03:13
पिछले 7 दिन
Goindhamma को सबसे अधिक लगभग 30 सेकंड के आसपास इस गाने को पिछले सप्ताह के दौरान खोजा गया था

गाने

கொயிந்த போல சிரிக்கிறாளே கொழா சண்ட புடிக்கிறாளே
(கொயிந்த போல சிரிக்கிறாளே கொழா சண்ட புடிக்கிறாளே)
கண்ணாலயே மெரட்டுறாளே டப்பாஸ போல் வெடிக்கிறாளே
(கண்ணாலயே மெரட்டுறாளே டப்பாஸ போல் வெடிக்கிறாளே)
Burma Bazaar bus புடிச்சி நா (அடி கோயிந்தம்மா)
Foreign scent'u வாங்கி தரேன்மா (அடி கோயிந்தம்மா)
(Burma Bazaar bus'a புடிச்சு நா, அடி கோயிந்தம்மா)
(Foreign scent'u வாங்கி தரேன்மா, அடி கோயிந்தம்மா)
நா விடா கொண்டன், கடா கொண்டன், உன்ன பாத்து கனா கண்டேன்
(விடா கொண்டன், கடா கொண்டன், உன்ன பாத்து கனா கண்டேன்)
நா விடா கொண்டன், கடா கொண்டன், உன்ன பாத்து கனா கண்டேன்
(விடா கொண்டன், கடா கொண்டன், உன்ன பாத்து கனா கண்டேன்)
LIC-னா height'u-தானம்மா (அடி கோயிந்தம்மா)
நீ சொன்னா எனக்கு right'u-தானம்மா (அடி கோயிந்தாம்மா)
(LIC-னா height'u-தானம்மா, அடி கோயிந்தம்மா)
(நீ அண்ணனுக்கு right'u-தானம்மா, அடி கோயிந்தாம்மா)
Color-color சுடிதாரில் கலக்குறியே
ஜிகுனா ஜிமிக்கி போட்டு ஜொலிக்கிறியே
ஜிலேபி ஜாங்கிரியா இனிக்குறியே
காதல கொட்டுறேன் நா கம்முனு நிக்கிறியே
ஏ டபாய்காதடி, என்ன நீ டபாய்காதடி
நீ Dubai நாட்டு இளவரசி நான் அன்னகாவடி
(ஏ கலாய்க்காதடி, அண்ணன கலாய்க்காதடி)
(நீ கலாய்ச்சாலும் நீதான் எங்க அண்ணன் காதலி)
ஏ போடுவன்டி சலாம் (சலாம்)
Skin color'u தங்க முலாம் (முலாம்)
ஜொலிக்கிறியே செலைய போல், என் மனசுனக்கு இனாம்
கொயிந்த போல சிரிக்கிறாளே கொழா சண்ட புடிக்கிறாளே
(கொயிந்த போல சிரிக்கிறாளே கொழா சண்ட புடிக்கிறாளே)
கண்ணாலயே மெரட்டுறாளே டப்பாஸ போல் வெடிக்கிறாளே
(கண்ணாலயே மெரட்டுறாளே டப்பாஸ போல் வெடிக்கிறாளே)
Burma Bazaar bus புடிச்சி நா (அடி கோயிந்தம்மா)
Foreign scent'u வாங்கி தரேன்மா (அடி கோயிந்தம்மா)
(Burma Bazaar bus'a புடிச்சு நா, அடி கோயிந்தம்மா)
(Foreign scent'u வாங்கி தரேன்மா, அடி கோயிந்தம்மா)
ஏய் அட்ரா மோளத்த
(அடி கோயிந்தம்மா)
(அடி கோயிந்தம்மா)
Written by: Hiphop Tamizha

Shazam फ़ुटर

भाषा चुनें:
Google Play Store
Apple App Store
Chrome Web Store
Galaxy Store

हमें फ़ॉलो करें

Loading...