Dari
PERFORMING ARTISTS
P. Susheela
Performer
COMPOSITION & LYRICS
M. S. Viswanathan
Composer
Kannadasan
Songwriter
Lirik
பழமுதிர் சோலையிலே
பழமுதிர் சோலையிலே தோழி
பார்த்தவன் வந்தானடி
பழமுதிர் சோலையிலே தோழி
பார்த்தவன் வந்தானடி
அவன் அழகு திருமுகத்தில்
இழையும் நகை எடுத்து
ஆரம்பம் சொன்னானடி தோழி
ஆரம்பம் சொன்னானடி தோழி
பழமுதிர் சோலையிலே தோழி
பார்த்தவன் வந்தானடி
கன்னி விழி வேலை
கண்ட வடிவேலன்...
வடிவேலன்...
கன்னி விழி வேலை
கண்ட வடிவேலன்
தன்னை மறந்தானடி
நானும் தஞ்சம் புகுந்தேனடி தோழி
தஞ்சம் புகுந்தேனடி
வள்ளி குறம் மாது
பள்ளி வரும் போது
சொன்ன கதை தானடி
நானும் சொல்ல புகுந்தேனடி
தோழி சொல்ல புகுந்தேனடி
தோழி
பழமுதிர் சோலையிலே தோழி
பார்த்தவன் வந்தானடி
ஆறு முக வேலன்
ஆசை மனதோடு
ஏறு மயிலாக
மாறி வருவேனோ
ஆறு முக வேலன்
ஆசை மனதோடு
ஏறு மயிலாக
மாறி வருவேனோ
வண்ண மலரும்
கன்னி இதழும்
தந்த உறவு என்ன பெறுமோ
நிலவிலே அருகிலே உறவிலே
நெருங்கி நெருங்கி மயங்குமோ
பழமுதிர் சோலையிலே தோழி
பார்த்தவன் வந்தானடி
அவன் அழகு திருமுகத்தில்
இழையும் நகை எடுத்து
ஆரம்பம் சொன்னானடி தோழி
ஆரம்பம் சொன்னானடி தோழி
பழமுதிர் சோலையிலே தோழி
பார்த்தவன் வந்தானடி
Written by: Kannadasan, M. S. Viswanathan

