Video Musik
Video Musik
Dari
PERFORMING ARTISTS
Malaysia Vasudevan
Vocals
COMPOSITION & LYRICS
Ilaiyaraaja
Composer
Panchu Arunachalam
Lyrics
Lirik
ஜே ஜே
அண்ணனுக்கு ஜே
அண்ணனுக்கு ஜே
காளையனுக்கு ஜே
காளையனுக்கு ஜே ஜே
பொதுவாக என் மனசு தங்கம்
ஒரு போட்டியின்னு வந்து விட்டா சிங்கம்
பொதுவாக என் மனசு தங்கம்
ஒரு போட்டியின்னு வந்து விட்டா சிங்கம்
உண்மைய சொல்வேன்
நல்லத செய்வேன்
தன்னானா தானா தன தன்னானா தானா
வெற்றிமேல் வெற்றி வரும்
ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம் ஆ
ஆனந்தம் காணுவோம் எந்நாளுமே
ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்
ஆனந்தம் காணுவோம் எந்நாளுமே
பொதுவாக என் மனசு தங்கம்
ஒரு போட்டியின்னு வந்து விட்டா சிங்கம்
முன்னால சீறுது மயிலக்காளை
பின்னால பாயுது மச்சக்காளை
முன்னால சீறுது மயிலக்காளை ஆ
பின்னால பாயுது மச்சக்காளை
அடக்கி ஆளுது முரட்டுக்காளை
முரட்டுக்காளை... முரட்டுக்காளை
நெஞ்சுக்குள் அச்சம் இல்ல
யாருக்கும் பயமும் இல்ல
வாராதோ வெற்றி என்னிடம்
விளையாடுங்க உடல் பலமாகுங்க
ஆடலாம் பாடலாம் கொண்டாடலாம்... ஹே
ஆனந்தம் காணுவோம் எந்நாளுமே
பொதுவாக என் மனசு தங்கம்
ஒரு போட்டியின்னு வந்து விட்டா சிங்கம்
உண்மைய சொல்வேன் நல்லத செய்வேன்
ஹான் வெற்றிமேல் வெற்றி வரும்
ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம் ஹா ஹா
ஆனந்தம் காணுவோம் எந்நாளுமே
வாங்கடி வாங்கடி பொண்டுகளா
வாசம் உள்ள செண்டுகளா
வாங்கடி வாங்கடி பொண்டுகளா
வாசம் உள்ள செண்டுகளா
கும்மி அடிச்சு குலவைய போட்டு
அண்ணன வாழ்த்தி பாடுங்கள ஹோய்
காளையன பாத்து புட்டா
ஜல்லிக்கட்டு காளை எல்லாம்
துள்ளிக்கிட்டு ஓடுமடி
புல்லுக்கட்டை தேடிக்கிட்டு
புல்லுக்கட்டை தேடிக்கிட்டு
புல்லுக்கட்டை தேடிக்கிட்டு
கொம்பிருக்கும் காளைக்கெல்லாம் தெம்பிருக்காது
இந்த கொம்பு இல்லா காளையிடம் வம்பிழுக்காது
குலவை போட்டு பாடுங்கடி
கும்மியடிச்சி ஆடுங்கடி
மாரியம்மன் கோவிலுக்கு பொங்கலு வைப்போம் வாருங்கடி
பொங்கலு வைப்போம் வாருங்கடி
பொங்கலு வைப்போம் வாருங்கடி
பொறந்த ஊருக்கு புகழை சேறு
வளந்த நாட்டுக்கு பெருமை தேடு
பொறந்த ஊருக்கு புகழை சேறு
வளந்த நாட்டுக்கு பெருமை தேடு
நாலு பேருக்கு நன்மைசெய்தா
கொண்டாடுவார் பண்பாடுவார்
என்னாலும் உழைச்சதுக்கு
பொன்னான பலன் இருக்கு
ஊரோட சேர்ந்து வாழுங்க
அம்மன் அருள் சேரும்
இனி நம்ம துணையாகும்
ஆடலாம் பாடலாம் கொண்டாடலாம் ஹே
ஆனந்தம் காணுவோம் எந்நாளுமே
பொதுவாக என் மனசு தங்கம்
ஒரு போட்டியின்னு வந்து விட்டா சிங்கம்
உண்மைய சொல்வேன் நல்லத செய்வேன் ஹா
தன்னானா தானா தன தன்னானா தானா
வெற்றி மேல் வெற்றி வரும்
ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம் ஹே
ஆனந்தம் காணுவோம் எந்நாளுமே
ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம் ஹே ஹே
ஆனந்தம் காணுவோம் எந்நாளுமே
ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்
Written by: Ilaiyaraaja, Panchu Arunachalam