album cover
Devuda Devuda
24
Tamil
Devuda Devuda dirilis pada 15 Maret 2005 oleh Anak Audio sebagai bagian dari album Chandramukhi (Original Motion Picture Soundtrack)
album cover
Tanggal Rilis15 Maret 2005
LabelAnak Audio
Melodiksi
Level Akustik
Valence
Kemampuan untuk menari
Energi
BPM139

Video Musik

Video Musik

Dari

PERFORMING ARTISTS
S.P. Balasubrahmanyam
S.P. Balasubrahmanyam
Performer
COMPOSITION & LYRICS
Vidyasagar
Vidyasagar
Composer
Bhuvana Chandra
Bhuvana Chandra
Songwriter

Lirik

அரே அரே அரே அரே அரே
தேவுடா தேவுடா
ஏழுமலை தேவுட
சூடுட சூடுட
எங்க பக்கம் சூடுடா
ஏஹ் தேவுடா தேவுடா
ஏழுமலை தேவுட
சூடுட சூடுட
எங்க பக்கம் சூடுடா
எங்களு உள்ளங்கள் எல்லாமே வைரங்கள்
நீ கொஞ்சம் பட்டை தேய்க்கடா
ரீபீட்டூ
எங்களு உள்ளங்கள் எல்லாமே வைரங்கள்
நீ கொஞ்சம் பட்டை தேய்க்கடா
சக்தியெல்லாம் ஒன்று சேர்ந்தாலே
சொர்க்கம் வரும் இந்த மண் மேலே
Ohh ohh ohh
தேவுடா தேவுடா
ஏழுமலை தேவுட
சூடுட சூடுட
எங்க பக்கம் சூடுடா
ஏ அரே அரே
ஆரே அரே
அரேர அரே
அரேர அரே
எண்ணி பாரு கொஞ்சம்
ஏர் பிடிக்கும் ஆள
சோத்தில் நம்ம கைய வைக்க
சேற்றில் வைப்பான் கால
Hay hay hay hay
சக்கடைக்குள் போய்
சுத்தம் செய்யும் பேரு
நாலு நாள்ளு லீவு போட்ட
நாறி போகும் ஊரு
முடி வெட்டும் தொழில் செய்யும்
தோழன் தான் இல்லையேல்
நமக்கெல்லாம் எது அழகு
நதி நீரில் நின்று
துணி தோய்ப்பவன் இல்லையேல்
வெளுக்குமா உடை அழுக்கு
எந்த தொழில் செய்தால் என்ன
செய்யும் தொழில் தெய்வம் என்று
பட்டுகோட்டை பாட்டில் சொன்னானே
ரீபீட்டூ
சக்தியெல்லாம் ஒன்று சேர்ந்தாலே
ஊஊஊஊ ஊஊஊஊ
சொர்க்கம் வரும் இந்த மண் மேலே
Ohh ohh ohh
ஆஹ் தேவுடா தேவுடா
ஏழுமலை தேவுட
சூடுட சூடுட
எங்க பக்கம் சூடுடா
ஹர்ர்ர்ர்ரே
சல் சல் கேஹா ஹா ஹா ஹா ஹா ஹோய்
உன்னை பற்றி யாரு
அட என்ன சொன்னால் என்ன
இந்த காதில் வாங்கி அதை
அந்த கத்தில் தள்ளு
மேகம் மிதந்தல்லும்
காகம் பறந்தல்லும்
ஆகாயம் தான் அழுக்காக
அகத்துன்னு சொல்லு
பூ பந்தை யாரும்
நெரில் பொதி தான் வச்சாலும்
பந்து வரும் தண்ணி மேல தான்
அட உன்னை யாரும்
ஓரம் கட்டி தான் வச்சல்லும்
தம்பி வாடா பந்து போல தான்
மூணாம் பிறை மெல்ல மெல்ல
வெண்ணிலவை மின்னுவதை
மின் மினிகள் தடுத்திடுமா
ரீபீட்டூ
சக்தியெல்லாம் ஒன்று சேர்ந்தாலே
Ohh ohh ohh
சொர்க்கம் வரும் இந்த மண் மேலே
Ohh ohh ohh
தேவுடா தேவுடா
ஏழுமலை தேவுட
அரே அரே அரே அரே
அரே அரே அரே அரே அரே
சாமி சூடுட சூடுட
எங்க பக்கம் சூடுடா
அரே அரே அரே அரே
அரே அரே அரே அரே அரே
எங்களு உள்ளங்கள் எல்லாமே வைரங்கள்
நீ கொஞ்சம் பட்டை தேய்க்கடா
ரீபீட்டூ
எங்களு உள்ளங்கள் எல்லாமே வைரங்கள்
நீ கொஞ்சம் பட்டை தேய்க்கடா
சபாஷூ
சக்தியெல்லாம் ஒன்று சேர்ந்தாலே
Ohh ohh ohh
சொர்க்கம் வரும் இந்த மண் மேலே
Ohh ohh ohh
Written by: Bhuvana Chandra, Vidyasagar
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...