Video Musik
Video Musik
Dari
PERFORMING ARTISTS
Kay Kay
Performer
Mahathi
Performer
Malathy Laxman
Performer
Timmy
Performer
Chinmayee
Performer
Vishal
Actor
Reema Sen
Actor
Bharath
Actor
COMPOSITION & LYRICS
Harris Jeyaraj
Composer
Vairamuthu
Songwriter
Lirik
ஓஹோ-ஓஹோ-ஓஹோ-ஓ
என் சோனாலி, சோ-சோனாலி
ஓஹோ-ஓஹோ-ஓஹோ-ஓ
My சோனாலி, சோ-சோனாலி
காதலிக்கும் ஆசையில்லை கண்கள் உன்னை காணும்வரை
உள்ளுக்குள் காதல் பூத்தது உன்னால்
பட்டினத்தார் பாடல் மட்டும் பாடம் செய்து ஒப்பித்தேன்
கண்ணே நான் உன்னை காணும் முன்னாள்
என் ஆசை மூங்கில் வெடிக்க வைத்தாய்
என் ஆண்மை எனக்கே விளங்க வைத்தாய்
நான் தொட்டுக்கொள்ள கிட்டே வந்தால் திட்டி-திட்டி தித்தித்தாய்
காதலிக்கும் ஆசையில்லை கண்கள் உன்னை காணும்வரை
உள்ளுக்குள் காதல் பூத்தது உன்னால்
பட்டினத்தார் பாடல் மட்டும் பாடம் செய்து ஒப்பித்தேன்
கண்ணே நான் உன்னை காணும் முன்னாள்
சந்திர சூரியர் எழுகையிலே உன் முக ஜாடைகள் தெரிகிறதே
பூமியில் இரவு வருகையிலே அழகிய கூந்தல் சரிகிறதே
சரிகிறதே, விரிகிறதே
அடி விண்ணும் மண்ணும் உனக்குள்ள விளம்பரமோ
நீ வெளிச்சத்தில் செய்து வைத்த ஒளி சிற்பமோ
ஹே மன்மத மொட்டா?, நான் வருடும் காற்றோ?
மன்மத மொட்டா?, நான் வருடும் காற்றோ?
காதலிக்கும் ஆசையில்லை கண்கள் உன்னை காணும்வரை
உள்ளுக்குள் காதல் பூத்தது உன்னால், ஓ
பட்டினத்தார் பாடல் மட்டும் பாடம் செய்து ஒப்பித்தேன்
கண்ணே நான் உன்னை காணும் முன்னாள்
என் காதலி-காதலி-காதலி-காதலி
என்னை காதலி-காதலி-காதலி-காதலி
என் காதலி-காதலி-காதலி-காதலி
என்னை காதலி-காதலி-காதலி-காதலி
உன் முகம்கொண்ட பருவினிலும் விண்மீன் ஒலிகள் வீசுதடி
கோபம் வழியும் வேளையிலும் இதயம் கண்ணில் மின்னுதடி
மின்னுதடி, என்னை கொல்லுதடி
எங்கே நின்று காணும்போதும் வானம் ஒன்றுதான்
உனை எந்த பக்கம் பார்க்கும்போதும் பெண்மை நன்றுதான்
உயிர்விடும் முன்னே, என்ன காதலி பெண்ணே
உயிர்விடும் முன்னே, என்ன காதலி பெண்ணே
காதலிக்கும் ஆசையில்லை கடவுள் வந்து சொன்னாலும்
ஏமாந்த பெண்ணை தேடி போயா
உன் சட்டையோடு ஒட்டிக்கொள்ளும் பட்டு ரோஜா நானல்ல
முள்ளோடு தேனும் இல்லை போயா
ஒரு காதல் எனக்குள் பிறக்கவில்லை
உன்னை ஏனோ எனக்கே பிடிக்கவில்லை
நீ கல்லை தந்து கனியோ என்று காதல் செய்வது வீண் வேலை
என் காதலி-காதலி-காதலி-காதலி
என்னை காதலி-காதலி-காதலி-காதலி
என் காதலி-காதலி-காதலி-காதலி
என்னை காதலி-காதலி-காதலி-காதலி
Written by: Harris Jeyaraj, Jayaraj J Harrish, Vairamuthu