Video Musik

Video Musik

Dari

COMPOSITION & LYRICS
Pirakala Nathan
Pirakala Nathan
Songwriter

Lirik

ஓட்டகத்தக் கட்டிக்கோ கெட்டியாக ஒட்டிக்கோ
வட்ட வட்டப் பொட்டுக்காரி
ஒத்துழைக்க ஒத்துக்கோ பத்த வெச்சா பத்திக்கோ
வாய் வெடிச்ச மொட்டுக்காரி
விடவேண்டும் அச்சத்தை தொடவேண்டும் உச்சத்தை
அதிகாலைச் சேலை சொல்லுமடி மிச்சத்தை

கண்ணே என் முன்னே கடலும் துள்ளாது (உடைவாளில் நீ எந்தன் உடைதொட்ட அந்நேரம்)
பெண்ணே நான் தூண்டில் போட்டால் விண்மீனும் தப்பாது (உன் பார்வை எந்தன் உயிர் தொட்ட அறிவாயோ)
உள்ளங்கைத் தேனே கள்வன் நாந்தானே
கள்வனைக் கொள்ளை கொண்ட கள்ளி நீதானே
பொன் கொண்டதுண்டு பெண் கொண்டதில்லை
அங்கம் சொந்தமானால் தங்கம் தேவையில்லை
ஓட்டகத்தக் கட்டிக்கோ கெட்டியாக ஒட்டிக்கோ
வட்ட வட்டப் பொட்டுக்காரி
ஒத்துழைக்க ஒத்துக்கோ பத்த வெச்சா பத்திக்கோ
வாய் வெடிச்ச மொட்டுக்காரி
விடவேண்டும் அச்சத்தை தொடவேண்டும் உச்சத்தை
அதிகாலைச் சேலை சொல்லுமடி ஹஹ்ஹ மிச்சத்தை
ஓட்டகத்தக் கட்டிக்கோ கெட்டியாக ஒட்டிக்கோ
வட்ட வட்டப் பொட்டுக்காரி
ஒத்துழைக்க ஒத்துக்கோ பத்த வெச்சா பத்திக்கோ
வாய் வெடிச்ச மொட்டுக்காரி
ஆ ஆ உடைவாளில் நீ எந்தன் உடைதொட்ட அந்நேரம்
உன் பார்வை எந்தன் உயிர் தொட்ட அறிவாயோ ஓ ஓ
கோழைக்கு வாழ்க்கைப் பட்டால் வாழ்க்கை என்னாகும்
உன் வாளுக்கு வாழ்க்கைப் பட்டால் வாழ்வே பொன்னாகும்
நீ என்னை மீண்டும் திருடத்தான் வேண்டும்
முரட்டுக் கைகள் தொட்டு மொட்டுக்கள் பூக்கவேண்டும்
ஓட்டகத்தக் கட்டிக்கோ கெட்டியாக ஒட்டிக்கோ
வட்ட வட்டப் பொட்டுக்காரி
ஒத்துழைக்க ஒத்துக்கோ பத்த வெச்சா பத்திக்கோ
வாய் வெடிச்ச மொட்டுக்காரி
விடவேண்டும் அச்சத்தை தொடவேண்டும் உச்சத்தை
அதிகாலைச் சேலை சொல்லுமடி மிச்சத்தை
விடவேண்டும் அச்சத்தை தொடவேண்டும் உச்சத்தை
அதிகாலைச் சேலை சொல்லுமடி மிச்சத்தை
ஓட்டகத்தக் கட்டிக்கோ கெட்டியாக ஒட்டிக்கோ
வட்ட வட்டப் பொட்டுக்காரி
ஒத்துழைக்க ஒத்துக்கோ பத்த வெச்சா பத்திக்கோ
வாய் வெடிச்ச மொட்டுக்காரி
Written by: Pirakala Nathan
instagramSharePathic_arrow_out

Loading...