Lagu Serupa
Dari
PERFORMING ARTISTS
Havoc Brothers
Performer
Havoc Mathan
Vocals
Havoc Naven
Vocals
COMPOSITION & LYRICS
Havoc Brothers
Composer
Havoc Mathan
Composer
Havoc Naven
Composer
PRODUCTION & ENGINEERING
Havoc Brothers
Producer
Lirik
PU4LYF
PSYCHO UNIT
என் கழுகு பார்வ
நரி மாரி வேட்ட
பொட்ட காட்டுக்குள்ள இருக்கும் கருப்பான சிறுத்த
எவனுக்கும் அடங்காத முட்டி மோதும் காள
புல்லிங்கோ களத்துல எறங்குதடா
கழுகு பார்வ
நரி மாரி வேட்ட
பொட்ட காட்டுக்குள்ள இருக்கும் கருப்பான சிறுத்த
எவனுக்கும் அடங்காத முட்டி மோதும் காள
புல்லிங்கோ களத்துல எறங்குதடா
மச்சி கேட்டு பாரு எங்களோட வரலாறு
வந்து எறங்ககுனா கொஞ்சம் தகராறு
வீண் வம்பு எங்களுக்கு பிடிக்காது
கதைனு வந்தாக்கா பேர சொல்லி பாரு
Steady'ah தான் இருக்குறோம் நாங்க பிளா பிளா
எங்க கிட்ட கேட்டு பாரு மண்டை கொஞ்சம் கிளா
பழக பிடிக்கலனா லுபோலே பிளா
கூட்டம் இப்போ கூட போது மச்சா திருவிழா
நாங்க ஏழை பணக்காரன் பாத்து பழகினதில்லை
கூட்டாளிய நாங்க விட்டு குடுத்தது இல்ல
ஒற்றுமைய மிஞ்சிக்க இங்க யாருமே இல்ல
இந்த குப்பத்துல பொறந்து வந்த அநாத புள்ள
நாங்க பட்டாஸ் மாறி தானே இப்போ கொளுத்தி போடுவோம்
எங்க கொடி இப்போ அந்தரத்தில் பறக்கும்
மண் வாசனை மன மனக்கும்
குப்பத்துல நம்ம பேரு வெடிக்கும்
புல்லிங்கோ புல்லிங்கோ புல்லிங்கோ we go
புல்லிங்கோ புல்லிங்கோ புல்லிங்கோ we go
புல்லிங்கோ புல்லிங்கோ புல்லிங்கோ we go
Yeah ah
Come on
புல்லிங்கோ புல்லிங்கோ புல்லிங்கோ we go
புல்லிங்கோ புல்லிங்கோ புல்லிங்கோ we go
புல்லிங்கோ புல்லிங்கோ புல்லிங்கோ we go
Yeah ah
Come on
வந்தவரை வாழவைக்கும் தமிழ்நாடுடா
படத்துல சொன்னதெல்லாம் கேட்டுருக்கேன்டா
வந்த பிறகுதான் நாங்க உணர்ந்தோமடா
தமிழ்நாடுக்கு எங்களின் வணக்கமடா
எந்த நாட்டில் இருந்தாலும் கொதிக்குமடா
தமிழனாக எல்லாம் ஒரே ரத்தமடா
நம்மகுள்ள ஜாதி வேறுபாடு இல்லடா
நெஞ்ச தூக்கி சொல்லு பச்ச தமிழனடா
நான் ஏழையா பொறந்தது தப்பு இல்ல
ஆனா பணத்தோட சாவலனா நியாயம் இல்ல
படிக்க வசதி கிடைக்கவில்ல
ஆனா முயற்சிய நான் கைவிடவில்ல
ஏழையா பொறந்தது தப்பு இல்ல
ஆனா பணத்தோட சாவலனா நியாயம் இல்ல
படிக்க வசதி கிடைக்கவில்ல
ஆனா முயற்சிய நான் கைவிடவில்ல
அஞ்சுக்கும் பத்துக்கும் நாங்க ரோட்டுல தான் திரிஞ்சோம்
விடிய விடிய நாங்க வேலை செஞ்சு ஒழைச்சோம்
குறுக்கு வழியில் சென்றால் காசு வரும் தெரிஞ்சும்
எங்களோட சொந்த உழைப்ப மட்டும் தான் நம்புனோம்
அஞ்சுக்கும் பத்துக்கும் நாங்க ரோட்டுல தான் திரிஞ்சோம்
விடிய விடிய நாங்க வேலை செஞ்சு ஒழைச்சோம்
குறுக்கு வழியில் சென்றால் காசு வரும் தெரிஞ்சும்
எங்களோட சொந்த உழைப்ப மட்டும் தான் நம்புனோம்
மண்டை ஓடுது ஓடுது ஓடுது ஓடுது
ஜிங்கு ஜிங்கு ஜிங்கு
மண்டை காயுது காயுது காயுது காயுது
ஜிங்கு ஜிங்கு ஜிங்கு
மண்டை ஓடுது ஓடுது ஓடுது ஓடுது
ஜிங்கு ஜிங்கு ஜிங்கு
மண்டை காயுது காயுது காயுது காயுது
ஜிங்கு ஜிங்கு ஜிங்கு
என் கழுகு பார்வ
நரி மாரி வேட்ட
பொட்ட காட்டுக்குள்ள இருக்கும் கருப்பான சிறுத்த
எவனுக்கும் அடங்காத முட்டி மோதும் காள
புல்லிங்கோ களத்துல எறங்குதடா
கழுகு பார்வ
நரி மாரி வேட்ட
பொட்ட காட்டுக்குள்ள இருக்கும் கருப்பான சிறுத்த
எவனுக்கும் அடங்காத முட்டி மோதும் காள
புல்லிங்கோ களத்துல எறங்குதடா
புல்லிங்கோ புல்லிங்கோ புல்லிங்கோ we go
புல்லிங்கோ புல்லிங்கோ புல்லிங்கோ we go
புல்லிங்கோ புல்லிங்கோ புல்லிங்கோ we go
Yeah ah
புல்லிங்கோ களத்துல எறங்குதடா
புல்லிங்கோ புல்லிங்கோ புல்லிங்கோ we go
புல்லிங்கோ புல்லிங்கோ புல்லிங்கோ we go
புல்லிங்கோ புல்லிங்கோ புல்லிங்கோ we go
Yeah ah
புல்லிங்கோ களத்துல எறங்குதடா
புல்லிங்கோ களத்துல எறங்குதடா
Writer(s): Havoc Brothers, Havoc Mathan, Havoc Naven
Lyrics powered by www.musixmatch.com