Video Musik

Solli Tholaiyen Ma - Yaakkai | Official Video Song | Yuvan Shankar Raja | Dhanush | Vignesh ShivN
Tonton video musik {trackName} dari {artistName}

Dari

PERFORMING ARTISTS
Dhanush
Dhanush
Performer
Yuvanshankar Raja
Yuvanshankar Raja
Performer
COMPOSITION & LYRICS
Vignesh Shivan
Vignesh Shivan
Songwriter

Lirik

காணா போன காதல நானா கெஞ்சி கேட்குறேன் போனா போகுது காதல சொல்லி தொலையேன் மா வீணா நேரம் போகுது என் மானம் கப்பல் ஏறுது தானா வந்து காதல சொல்லி தொலையேன் மா நீ ஓகே சொல்லி தொலைஞ்சா தர குத்த போடுவேன் இல்ல வேணா சொல்ல துணிஞ்சா சோக சாங்க பாடுவேன் உனக்கு வெயிட் பண்ணியே பாடி வீக் ஆகுது பேஸ்மென்ட் ஷேக் ஆகுது ஹார்ட்டு பிரேக் ஆகுது லவ்வ சொல்லாததால் நெஞ்சு லாக் ஆகுது கரண்ட் இல்லாத ஊர் போல டார்க் ஆகுது வாரம் ஒன்னுல கனவுல வந்த வாரம் ரெண்டுல மனசுல வந்த மூனாம் வாரமே ரத்தத்துலயும் நீதான் அட ஏன் மா அட ஏன் மா நல்ல பாக்குற கூச்ச படாம நீ நல்லா இளிக்குற லவ்வ சொன்னா மட்டும் ஏன் மா மொறைக்குற சரியே இல்லாம அட போமா போமா நோ நோ சும்மா சொன்னேன் அம்மா உனக்காக பொறந்தவன் நான் மட்டும் தான்மா உன்கூட வாழவே தினம் தோறும் சாகுறேன் காப்பாத்த காதல் சொல்லி தொலையேன் மா போனா போகுது காதல சொல்லி தொலையேன் மா உனக்கு வெயிட் பண்ணி வெயிட் பண்ணி வெயிட் பண்ணி உனக்கு வெயிட் பண்ணியே பாடி வீக் ஆகுது பேஸ்மென்ட் ஷேக் ஆகுது ஹார்ட்டு பிரேக் ஆகுது லவ்வ சொல்லாததால் நெஞ்சு லாக் ஆகுது கரண்ட் இல்லாத ஊர் போல டார்க் ஆகுது
Writer(s): Yuvan Shankar Raaja, Vignesh Sivan Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out