Video Musik

Kanne Navamaniye
Tonton video musik {trackName} dari {artistName}

Dari

PERFORMING ARTISTS
Ilaiyaraaja
Ilaiyaraaja
Performer
COMPOSITION & LYRICS
Ilaiyaraaja
Ilaiyaraaja
Songwriter

Lirik

கண்ணே நவமணியே உன்ன காணாமல் கண் உறங்குமோ ஆயிரம் பிச்சிபூவும் அரும்பரும்பா பூத்தாலும் வாசம் உள்ள பிச்சி எனக்கு வாய்க்காது எக்காலும் கண்ணே நவமணியே உன்ன காணாமல் கண் உறங்குமோ ஒன்னு ரெண்ட பெத்திருந்தா துக்கம் அது தோணாது உன்னை நானும் விட்டதனால் கண்ணு ரெண்டும் தூங்காது ஆடாத ஊஞ்சல்களை ஆடவைத்த வண்ண மயில் பாடாத சொந்தங்களை பாட வைத்த சின்ன குயில் எங்கிருக்கு என் உயிரே என்னை விட்டு நீ தனியா வந்து விடு கண் மணியே எனக்கும் இங்கு ஓர் துணையா கண்ணே நவமணியே உன்ன காணாமல் கண் உறங்குமோ கண்ணே நவமணியே உன்ன காணாமல் கண் உறங்குமோ கண்ணே நவமணியே உன்னை காணாமல் கண் உறங்குமோ கண்ணே நவமணியே உன்னை காணாமல் கண் உறங்குமோ ஆயிரம் பிச்சி பூவும் அரும்பரும்பா பூத்தாலும் வாசமுள்ள பிச்சி எனக்கு வாய்க்காது எக்காலும் கண்ணே நவமணியே உன்னைக் காணாமல் கண் உறங்குமோ தவமிருந்து பெற்ற கிளி தவிக்கவிட்டு போனது போல் துணையாக வந்த கிளி தனியாக போய்விடுமோ ஆடாத ஊஞ்சல்களை ஆடவைத்த வண்ண மயில் பாடாத சொந்தங்களை பாட வைத்த சின்ன குயில் என்னை விட்டு தன்னந்தனி வாழ்ந்திடுமோ வாழ்ந்திடுமோ என்னுயிரும் என்னை விட்டு போய் விடுமோ போய் விடுமோ கண்ணே நவமணியே உன்னை காணாமல் கண் உறங்குமோ கண்ணே நவமணியே உன்னை காணாமல் கண் உறங்குமோ ஆயிரம் பிச்சிபூவும் அரும்பரும்பா பூத்தாலும் வாசம் உள்ள பிச்சி எனக்கு வாய்க்காது எக்காலும் கண்ணே நவமணியே உன்ன காணாமல் கண் உறங்குமோ கண்ணே நவமணியே உன்ன காணாமல் கண் உறங்குமோ ஆயிரம் பிச்சிபூவும் அரும்பரும்பா பூத்தாலும் வாசம் உள்ள பிச்சி எனக்கு வாய்க்காது எக்காலும் கண்ணே நவமணியே உன்ன காணாமல் கண் உறங்குமோ தவமா தவமிருந்து துணையாக வந்த கிளி தவியா தவிக்கவிட்டு தனியாக சென்றதென்ன ஊராரின் கண்ணு பட ஊர்கோலம் போனதம்மா யாரோட கண்ணுபட்டு ஆத்தோடு போனதம்மா கையிலதான் வச்சிருந்தா தவறி அது போகுமின்னு மடியில நான் வைச்சிருந்தேன் மடியுமின்னு நெனக்கலியே கண்ணே நவமணியே உன்ன காணாமல் கண் உறங்குமோ கண்ணே நவமணியே உன்ன காணாமல் கண் உறங்குமோ ஆயிரம் பிச்சிபூவும் அரும்பரும்பா பூத்தாலும் வாசம் உள்ள பிச்சி எனக்கு வாய்க்காது எக்காலும் கண்ணே நவமணியே உன்ன காணாமல் கண் உறங்குமோ...
Writer(s): Ilaiyaraaja Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out