Lirik

அக்கினி நெஞ்சில் குமுறும் எரிமலை கட்டினை கலட்டும் ஆத்திரக்காரா அங்க குருதியில் அடி முடி வேரில் அனலை திரட்டும் தைரியக்காரா கலியுகம் தாண்டி கடலாழம் தாண்டி வந்தாயே நீ கரிகாலா அக்கினி நெஞ்சில் குமுறும் எரிமலை கட்டினை கலட்டும் ஆத்திரக்காரா அங்க குருதியில் அடி முடி வேரில் அனலை திரட்டும் தைரியக்கரா கலியுகம் தீண்டி கடலாழம் தாண்டி வந்தாயே நீ கரிகாலா கலியுகம் தீண்டி கடலாழம் தாண்டி வந்தாயே நீ கரிகாலா தீரா தீரா மின்னல் வால் வீசும் கரிகாலா வீரா வீரா கண்கள் ஆள் தாக்கும் குருவாலா தீரா தீரா மின்னல் வால் வீசும் கரிகாலா வீரா வீரா கண்கள் ஆள் தாக்கும் குருவாலா சீறும் பாம்பாய் படமெடுத்தாடி சினமே காக்கும் மின்னொளி வீரா எறிகழல் தீயை போர்க்களம் மாடி எதிரியை தாக்கும் தாண்டவ சூரா இடியினை கொட்டி தொடையினை தட்டி வென்றாயே நீ கரிகாலா சீறும் பாம்பாய் படமெடுத்தாடி சினமே காக்கும் மின்னொளி வீரா எறிகழல் தீயை போர்க்களம் மாடி எதிரியை தாக்கும் தாண்டவ சூரா இடியினை கொட்டி தொடையினை தட்டி வென்றாயே நீ கரிகாலா இடியினை கொட்டி தொடையினை தட்டி வென்றாயே நீ கரிகாலா மனதில் விதைத்த வார்த்தை நினைவிருக்கும் மண்ணில் எங்கும் முட்கள் நிறைந்திருக்கும் தடைகள் எதையும் மகனே வென்று வா தலையை நிமிர்ந்து பகையை கொன்று வா தீரா தீரா மின்னல் வால் வீசும் கரிகாலா வீரா வீரா கண்கள் ஆள் தாக்கும் குருவாலா தீரா தீரா மின்னல் வால் வீசும் கரிகாலா வீரா வீரா கண்கள் ஆள் தாக்கும் குருவாலா தீரா தீரா மின்னல் வால் வீசும் கரிகாலா வீரா வீரா கண்கள் ஆள் தாக்கும் குருவாலா தீரா தீரா மின்னல் வால் வீசும் கரிகாலா வீரா வீரா கண்கள் ஆள் தாக்கும் குருவாலா
Writer(s): Darivemula Ramajogaiah, Ravi Basrur Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out