Lirik

You can try But you never catch him ஏ சுக்ரன் ராகு கேது என் ராவடி அடங்காது நான் பொறந்தப்பவே வாலு அது மிர்சிக ராசி தேளு ஏ சுக்ரன் ராகு கேது என் ராவடி அடங்காது நான் பொறந்தப்பவே வாலு அது மிர்சிக ராசி தேளு ஏ அமக்களம் அமக்களம் அடாவடி அமக்களம் அமக்களம் அமக்களம் நீ போத்திக்கடா ஜமக்கலம் ஏ அண்ணாடி அதிரோண்டி வண்ண வண்ண வான வெடி ஏ அண்ணாடி அதிரோண்டி வண்ண வண்ண வான வெடி கண்டபடி கதறவிடும் சிங்கம் இந்த பந்துக்குடி Company'க்கு கூப்பிட்டனா வந்துடுவா எமன் தலைமறைவா வாழு உனக்கு தழும்பு போட்டுடுவேன் எங்க வேணா சொல்லு பயம் எள்ளளவும் இல்ல Continuos'sh வந்து வந்து குடுப்பேன் உனக்கு தொல்ல ஆ பசிக்கு உலகம் பழி கேக்கும் நீ நரியா புலியா பலியாடா போன ஜென்மத்துல நான் கொல்லனா பொறந்துருப்பேன் போரு சங்கு கேட்டதுமே சங்க அறுத்து தின்னுருப்பேன் அடி போத தலைக்கேற கெளம்புறே அனுமாரைப்போல இன்னோரு தடவ லங்கைய கொழுத்த சுக்ரன் ராகு கேது என் ராவடி அடங்காது நான் பொறந்தப்பவே வாலு அது மிர்சிக ராசி தேளு ஏ சுக்ரன் ராகு கேது என் ராவடி அடங்காது நான் பொறந்தப்பவே வாலு அது மிர்சிக ராசி தேளு ஏ அமக்களம் அமக்களம் அடாவடி அமக்களம் அமக்களம் அமக்களம் நீ போத்திக்கடா ஜமக்கலம் அமக்களம் அமக்களம் அடாவடி அமக்களம் அமக்களம் அமக்களம் நீ போத்திக்கடா ஜமக்கலம்
Writer(s): Asal Kolaar, Ofro Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out