Video Musik

Video Musik

Lirik

போன உசுரு வந்துருச்சு
உன்னை தேடி திருப்பி தந்துருச்சு
போன உசுரு வந்துருச்சு
உன்னை தேடி திருப்பி தந்துருச்சு
இது போல ஒரு நாளே வர வேணாம் இனிமேலே
நொடி கூட எட்டி இருக்காத
என்ன விட்டு நீயும் முன்ன செல்ல நினைக்காத
போன உசுரு வந்துருச்சு
உன்னை வாரி அணைக்க சொல்லிருச்சு
இதுபோல இனிமேலும் நடக்காதே ஒருநாளும்
உன நானும் ஒட்டி இருப்பேனே
என் கண்ணுக்குள்ள உன்ன வச்சு சிரிப்பேனே
சேர்ந்து இருக்கும் உள்ளத்துல
துணை யாரு நமக்கு வெள்ளத்துல
உயிர் காதல் அடங்காது,நெருப்பாலும் பொசுங்காது
நடந்தாலே அது சுகம் தானே
துணையாக நானும் வருவேனே
சத்தியமா என் பக்கத்துல நீ இருந்தா அனலும் குளிரா மாறுமே
ஆக மொத்தம் உன் பாரமெல்லாம்
நான் சுமக்க பிறவிக் கடனும் தீருமே
ஆடி அடங்கும் பூமியில
நாம வாடி வதங்க தேவையில்லை
ஒருவாட்டி வரும் வாழ்க்கை
துணிவோமே அதை ஏற்க
சிாிப்போமே நந்தவனம் போல
அது போதும் இந்த உயிா் வாழ
போகும் வர இந்தக் காதல்
நம்ம காக்குமுன்னு நினைச்சா விலகும் வேதனை
போகையிலும் நாம ஒத்துமையா
போகப் போறோம் இதுதான் பொிய சாதனை
போன உசுரு வந்துருச்சு
உன்னவாாி அணைக்க சொல்லிருச்சு
இதுபோல இனி மேலும் நடக்காதே ஒரு நாளும்
உன நானும் ஒட்டி இருப்பேனே
என் கண்ணுக்குள்ள உன்ன வச்சு சிாிப்பேனே
Written by: D. Imman, Yuga Bharathi
instagramSharePathic_arrow_out

Loading...