Dari
PERFORMING ARTISTS
Nicky.M
Performer
Shakthisree Gopalan
Performer
COMPOSITION & LYRICS
Nichalean Mahendrasingham
Composer
Akshayaa Paskaran
Songwriter
Lirik
நெருடா என் நெருடா எனை நீங்காமல் நீங்காதே
எனக்குள் நீ பூக்கும் நொடி
சிலையாய் பொற்சிலையாய் நான் உயிரோடு மெழுகானேன்
விழியில் நீ சுமப்பாய் இனி
Romi'ன் காதல் கவி நீ shelly'ன் ஸ்நேஹ வரி நீ
எனக்குள் மோக மொழி நீ வா என் நெருடனே
Romi'ன் காதல் கவி நீ shelly'ன் ஸ்நேஹ வரி நீ
எனக்குள் மோக மொழி நீ வா என் நெருடனே
உதிரா நீ எந்தன் உயிர் மீதிலே
அணைப்புகள் போலே கரைகிறாய் பெருங்காதலே
அலரே புதுப்பூவின் துணை போலவே
என் மாற்றங்கள் உணர்கிறேன் நான் நிஜம் மீறியே
நெருடா உன் விரதம் கலைக்க வரவா
வரவா உன் வயதை உடைக்கும் தனிமை நான்
அடடா என் அழகை அருந்தும் அசுரா
நிலவாய் என்னுள் அசைந்தாய்
அட நிழல்கள் பட விரைந்தாயடா
நெருடா நெரு நெருடா நெரு நெருடா என்னை நெருங்கி வாடா
நெருடா நெரு நெருடா நெரு நெருடா என்னை நெருங்கி வாடா
நெருடா நெரு நெருடா நெரு நெருடா என்னை நெருங்கி வாடா
நெருடா நெருடா கணவாய் வாடா
நெருடா என் நெருடா எனை நீங்காமல் நீங்காதே
எனக்குள் நீ பூக்கும் நொடி
சிலையாய் பொற்சிலையாய் நான் உயிரோடு மெழுகானேன்
விழியில் நீ சுமப்பாய் இனி
Romi'ன் காதல் கவி நீ shelly'ன் ஸ்நேஹ வரி நீ
எனக்குள் மோக மொழி நீ வா என் நெருடனே
Romi'ன் காதல் கவி நீ shelly'ன் ஸ்நேஹ வரி நீ
எனக்குள் மோக மொழி நீ வா என் நெருடனே
ஆ... என் நெருடனே
Written by: Akshayaa Paskaran, Nichalean Mahendrasingham