Video Musik

Dari

PERFORMING ARTISTS
Uma Ramanan
Uma Ramanan
Vocals
Sid Sriram
Sid Sriram
Performer
K. J. Yesudas
K. J. Yesudas
Vocals
K.S. Chithra
K.S. Chithra
Performer
V.V. Prassanna
V.V. Prassanna
Performer
S.P. Balasubrahmanyam
S.P. Balasubrahmanyam
Performer
Mano
Mano
Performer
Malaysia - Vasudevan
Malaysia - Vasudevan
Performer
P. Susheela
P. Susheela
Performer
COMPOSITION & LYRICS
Ilayaraja
Ilayaraja
Composer

Lirik

கஸ்தூரி மானே கல்யாண தேனே கச்சேரி பாடு வந்து கைத் தாளம் போடு ஜாதிப்பூவை நெஞ்சோடு நான் சேர்த்து சூடிப் பார்க்கும் நேரமிது ஜாதிப்பூவை நெஞ்சோடு நீ சேர்த்து சூடிப் பார்க்கும் நேரமிது கஸ்தூரி மானே கல்யாண தேனே கச்சேரி பாடு வந்து கைத் தாளம் போடு ஆஅஅஅஆஅஆஅ ஆஹாஆஆஆஅஆஹ ஆஹா ஹா ஆஹா ஹா ஆஆஅ கட்டில் ஆடாமல் தொட்டில்கள் ஆடாது கண்ணே வெட்கத்தை விட்டுத் தள்ளு கன்னம் பூம்பட்டு வெட்கத்தை நீ தொட்டு நெற்றிப் பொட்டொன்று வைத்துக் கொள்ளு பாலூறும் வாயோரம் பார்த்தாலே வாயூறும் அருந்த நேரம் சொல்லு பாலூறும் வாயோரம் பார்த்தாலே வாயூறும் அருந்த நேரம் சொல்லு பெண்மையே பேசுமா பெண்மையே பேசுமா மெளனம்தான் பள்ளியறை மந்திரமா கஸ்தூரி மானே கல்யாண தேனே கச்சேரி பாடு வந்து கைத் தாளம் போடு ஜாதிப்பூவை நெஞ்சோடு நான் சேர்த்து சூடிப் பார்க்கும் நேரமிது கஸ்தூரி மானே கல்யாண தேனே கச்சேரி பாடு வந்து கைத் தாளம் போடு ஆஅஅஅஆஅஆஅ ஆஅஅஅஆஅஆஅ ஆஅஅஅஆஅஆஅ ஆஹா ஹா ஆஹா ஹா ஆஆஅ ஆஹா பொன் முத்தம் ரத்தத்தில் ஏன் சத்தம் என்னை ஏதேதோ செய்கின்றதே வானம் சொல்லாமல் மேகங்கள் இல்லாமல் இங்கே தேன் மாரி பெய்கின்றதே என் தேகம் எங்கெங்கும் ஏதோ ஓர் பொன் மின்னல் என் தேகம் எங்கெங்கும் ஏதோ ஓர் பொன் மின்னல் நடந்து போகின்றதே நாணமே போனது நாணமே போனது போதுமே ஆளை விடு ஆடை கொடு கஸ்தூரி மானே கல்யாண தேனே கச்சேரி பாடு வந்து கைத் தாளம் போடு ஜாதிப்பூவை நெஞ்சோடு நான் சேர்த்து சூடிப் பார்க்கும் நேரமிது ஜாதிப்பூவை நெஞ்சோடு நீ சேர்த்து சூடிப் பார்க்கும் நேரமிது கஸ்தூரி மானே கல்யாண தேனே கச்சேரி பாடு வந்து கைத் தாளம் போடு
Writer(s): Vairamuthu Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out