Dari

PERFORMING ARTISTS
Raksheet Ramesh
Raksheet Ramesh
Lead Vocals
COMPOSITION & LYRICS
Raksheet Ramesh
Raksheet Ramesh
Songwriter
LRC Kartikeya
LRC Kartikeya
Songwriter
PRODUCTION & ENGINEERING
Raksheet Ramesh
Raksheet Ramesh
Producer
Rahul Vishwa
Rahul Vishwa
Producer

Lirik

Teddy bear மேல வெச்ச
உன்னோட பாசத்த
தேவதாஸ் பையன் மேல
வெக்க நீயும் மறந்துட்ட
Teddy bear மேல வெச்ச
உன்னோட பாசத்த
தேவதாஸ் பையன் மேல
வெக்க நீயும் மறந்துட்ட
Broken heart -u உள்ள ஓன்னும் காதல் இல்ல
Life-u wife-u தேவையில்லா feeling இல்ல
Broken heart -u உள்ள ஓன்னும் காதல் இல்ல
Life-u wife-u தேவையில்லா tension illa
அப்போவே சொல்லிருந்தா
escpae ஆயிருப்பேன்
Lifeக்கு தேவையான
நல்ல பொண்ண பாத்துருப்பேன்
பாடி மறந்தவனா இல்ல நானும்
படிச்சி வளந்தவனா
பாடி மறந்தவனா இல்ல நானும்
படிச்சி வளந்தவனா
Love பண்ணி விட்டு போனாளே
loyalலா நீ சுத்துனதால
Love பண்ணி விட்டு போனாளே
loyal லா நீ சுத்துனதாலே
Love பண்ணி
Love பண்ணி
காதல் விட்டு போன சாவாத
உன்ன நீயும் விட்டு தாராத
காதல் விட்டு போன சாவாத
உன்ன நீயும் விட்டு தாராத
ஏய்.. காதல் சாபம் நானும் பாவம்
மானம் இங்க மயிரா போச்சு
Filter அழகா பாத்து நீயும்
slip ஆகாத
Styleலா massசா கெத்தா classசா
வளந்து வந்து நீயும் நின்னா
bad words ஆல திட்டி உன
personal damage பண்ணா என்ன?
அப்போவே சொல்லிருந்தா
escpae ஆயிருப்பேன்
Lifeக்கு தேவையான
நல்ல பொண்ண பாத்துருப்பேன்
பாடி மறந்தவனா இல்ல நானும்
படிச்சி வளந்தவனா
பாடி மறந்தவனா இல்ல நானும்
படிச்சி வளந்தவனா
Love பண்ணி விட்டு போனாளே
loyalலா நீ சுத்துனதால
Love பண்ணி விட்டு போனாளே
loyal லா நீ சுத்துனதாலே
Loveவ பண்ணி
Love பண்ணி
Loveவ பண்ணி
Love பண்ணி
Loveவ பண்ணி
Love பண்ணி
Loveவ பண்ணி
Written by: LRC Kartikeya, Raksheet Ramesh
instagramSharePathic_arrow_out

Loading...