Video Musik

Sahi Siva | Unnaale | Official Music Video (2024)
Tonton video musik {trackName} dari {artistName}

Dari

PERFORMING ARTISTS
Sahi Siva
Sahi Siva
Performer
COMPOSITION & LYRICS
sahiththiyan sivapalan
sahiththiyan sivapalan
Songwriter
PRODUCTION & ENGINEERING
sahiththiyan sivapalan
sahiththiyan sivapalan
Producer

Lirik

பூவின் வழி நீயும் போக காதல் மொழி நானும் பேச உள்ளம் இனி ஊஞ்சலாடுது உன்னாலே உன்னாலே சாரல் மழை உன்மேல் விழ ஆயுள் வரை ஒன்றாய் வாழ ஊரெல்லாம் கொண்டாட்டம் அடி உன்னாலே உன்னாலே இவள் அசைவினில் விழுந்தேன் நான் விழி மொழி மெல்ல அறிந்தேன் உயிர் பிழைத்திட சிரித்தேன் நானும் மீண்டும் பிறந்தேன் உன் மேனி தொட்ட மழை துளியை நான் சேர்த்து வைத்து கடலாக்குவேன் மௌனத்தினிலும் மொழி புரிந்தேன் உன்னாலே தன்னாலே என்னுள்ளே ஏனோ பொன் வண்ணங்களில் மாற்றங்கள் ஏதோ அறிந்தேன் பெண்ணே ஏனோ உன் கண்ணுக்குள் நான் சிறையாகிறேன் சிலையாகினேன் பூவின் வழி நீயும் போக காதல் மொழி நானும் பேச உள்ளம் இனி ஊஞ்சலாடுது உன்னாலே உன்னாலே சாரல் மழை உன்மேல் விழ ஆயுள் வரை ஒன்றாய் வாழ ஊரெல்லாம் கொண்டாட்டம் அடி உன்னாலே உன்னாலே (உன்னாலே உன்னாலே) (உன்னாலே உன்னாலே) உன்னாலே விழுந்தேன், மிதந்தேன், பறந்தேன் உன்னாலே ம்ம்ம் உன்னாலே விழுந்தேன், மிதந்தேன், பறந்தேன் உன்னாலே ஓ ஓ ஓ என்னுள்ளே ஏனோ பொன் வண்ணங்களில் மாற்றங்கள் ஏதோ அறிந்தேன் பெண்ணே ஏனோ உன் கண்ணுக்குள் நான் சிறையாகிறேன் சிலையாகினேன் ஓ பூவின் வழி நீயும் போக காதல் மொழி நானும் பேச உள்ளம் இனி ஊஞ்சலாடுது உன்னாலே உன்னாலே சாரல் மழை உன்மேல் விழ ஆயுள் வரை ஒன்றாய் வாழ ஊரெல்லாம் கொண்டாட்டம் அடி உன்னாலே உன்னாலே ஓ ஓ ஓ ஓ ஓ ஓ உன்னாலே உன்னாலே உன்னாலே உன்னாலே ஓ ஓஓ ஓஓ உன்னாலே விழுந்தேன், மிதந்தேன், பறந்தேன் உன்னாலே ஓ ஓ ஓ உன்னாலே விழுந்தேன், மிதந்தேன், பறந்தேன் உன்னாலே ஓ ஓ ஓ
Writer(s): Sahiththiyan Sivapalan Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out