Dari
PERFORMING ARTISTS
Daler Mehndi
Lead Vocals
Pooja Venkat
Performer
Thaman S.
Performer
Vivek
Performer
COMPOSITION & LYRICS
Thaman S.
Composer
Vivek
Songwriter
PRODUCTION & ENGINEERING
Thaman S.
Producer
Lirik
முக்காலு கல்யாணத்த முறை பேச வந்தானே
எங்கக்கால முத்தம் கேட்டான் முடிபோடும் முன்னாலே
ஜரகண்டி ஜரகண்டி ஜரகண்டி
சந்திரகாணம் உன் இடுப்ப தேடுதாண்டி
ஜரகண்டி ஜரகண்டி ஜரகண்டி
வெள்ளை தங்கம் KGF ஓனர் நான்டி
6pack'ல எமந்தாண்டி
System சறுக்குனா மொரைப்பாண்டி
Thunderstorm'ah போல் tinder சீமையில் சொழண்டது வேற யாரடி
ஜரகண்டி ஜரகண்டி ஜரகண்டி
மார்சுலேந்து மாசு பீசு வந்துட்டாண்டி
தேனு மூட்ட மேல ஊரும் ஈய பாரேன்
மீன பாத்த கொக்கா ஊரும் வாய பாரேன்
ஜரகண்டி ஜரகண்டி ஜரகண்டி
Stars'uh ஒண்ணா சேர்ந்து ஸ்டாரு வந்துட்டாண்டி
முக்காலு கல்யாணத்த முறை பேச வந்தானே
எங்கக்கால முத்தம் கேட்டான் முடிபோடும் முன்னாலே
அஸ்கு புஸ்கு லஸ்கண்டி
மாமனெல்லாம் மஸ்கண்டி
ஜஸ்கு மஸ்கு ரஸ்கண்டி ரிஸ்கேனடி
Silk'uh சட்ட ஹல்கண்டி
Arms ரெண்டும் பல்கண்டி
Bell'uh button click'கண்டி
Surprise செய்யண்டி
கண்ண மேட்டுல கண்ண முழிச்சு தான் PUBG ஆடும் பிள்ளையே
Border தாண்டி தான் நீ நடத்துற surgical strike தொல்லையே
Lipp'uh lock'uhla ஓ lipp'uh lock'uhla கடிச்சாலே
கண்ணால் drone attack அடிச்சாலே
சூப்பர் sonico hyper sonico பொடி படும் இவனின் speed'uhகே
ஜரகண்டி ஜரகண்டி ஜரகண்டி
Google தேடும் கும்சு பீசு இவதாண்டி
ஜரகண்டி ஜரகண்டி ஜரகண்டி
பூக்கள் ஒண்ணா சேர்ந்த பூவும் இவதாண்டி
6pack'ல எமந்தாண்டி
System சறுக்குனா மொரைப்பாண்டி
Thunderstorm'ah போல் tinder சீமையில் சொழண்டது வேற யாரடி
ஜரகண்டி ஜரகண்டி ஜரகண்டி
Kiss'uhla கலாஷ்னிகாவ கொல்லுறாண்டி
தேனு மூட்ட மேல ஊரும் ஈய பாரேன்
மீன பாத்த கொக்கா ஊரும் வாய பாரேன்
ஜரகண்டி ஜரகண்டி ஜரகண்டி
Gyms body குந்தகாசு அள்ளுறாண்டி
Written by: Thaman S., Vivek