Dari

PERFORMING ARTISTS
Dheena
Dheena
Performer
Manikkavinayagam
Manikkavinayagam
Performer
T.L.Maharajan
T.L.Maharajan
Vocals
Veeramani
Veeramani
Performer
Maanikkavinayagam
Maanikkavinayagam
Performer
COMPOSITION & LYRICS
Manikkavinayagam
Manikkavinayagam
Composer

Lirik

சபரிமலைக்கு நீங்கள் வாருங்கள்
சபரிமலைக்கு நீங்கள் வாருங்கள்
ஐயன் சத்திய ஜோதியை பாருங்கள்
திருவாபரணம் அணிந்தவனே, மலர் திருவடி கண்டு பாடுங்கள்
திருவடி கண்டு பாடுங்கள்
சபரிமலைக்கு நீங்கள் வாருங்கள்
ஐயன் சத்திய ஜோதியை பாருங்கள்
கண்ணனைப் போல் அவன் திருக்கோலம்
முக்கண்ணன் போல் அவனின் தவக்கோலம்
கண்ணனைப் போல் அவன் திருக்கோலம்
முக்கண்ணன் போல் அவனின் தவக்கோலம்
அரியும் அரனும் அவனே என்பதைக் காட்டும் ஐயப்பன் எழிற்கோலம்
சபரிமலைக்கு நீங்கள் வாருங்கள்
ஐயன் சத்திய ஜோதியை பாருங்கள்
சந்தனம் பூசும் பாலனைத் தேடி
சந்நிதி வருவார் பல கோடி
சந்தனம் பூசும் பாலனைத் தேடி
சந்நிதி வருவார் பல கோடி
பந்தள குழந்தையில் பதமலர் நாடி
சந்ததம் வருவார் புகழ்கூறி
சபரிமலைக்கு நீங்கள் வாருங்கள்
ஐயன் சத்திய ஜோதியை பாருங்கள்
கேரள பாண்டிய ராஜ குமாரனுக்கு
தாரணி காணாத நெய்யபிஷேகம்
கேரள பாண்டிய ராஜ குமாரனுக்கு
தாரணி காணாத நெய்யபிஷேகம்
பால், பழம், பன்னீர், பஞ்சாம்ருதமுடன்
பலவித அபிஷேகம் பார்த்தாலே புண்யம்
பலவித அபிஷேகம் பார்த்தாலே புண்யம்
சபரிமலைக்கு நீங்கள் வாருங்கள்
ஐயன் சத்திய ஜோதியை பாருங்கள்
பொன்னந்தி மாலையில் ஸ்ரீவேலி அந்த சுந்தரகுமரனின் புஷ்பாஞ்சலி
பொன்னந்தி மாலையில் ஸ்ரீவேலி அந்த சுந்தரகுமரனின் புஷ்பாஞ்சலி
அம்பலம் போற்றி நெய்விளைகேற்றினால்
ஆண்டவன் வருவான் நமை தேடி
ஆண்டவன் வருவான் நமை தேடி
காந்த மலையிலே ஒரு ஜோதி
அது தேவர்கள் போற்றும் ஜெக-ஜோதி
காந்த மலையிலே ஒரு ஜோதி
அது தேவர்கள் போற்றும் ஜெக-ஜோதி
தைப்பொங்கல் திருநாளில் மகரத்தின் ஜோதி
தைப்பொங்கல் திருநாளில் மகரத்தின் ஜோதி
கலியுகம் புகழ்ந்திடும் பரஞ்சோதி
சபரிமலைக்கு நீங்கள் வாருங்கள்
ஐயன் சத்திய ஜோதியை பாருங்கள்
திருவாபரணம் அணிந்தவனே, மலர் திருவடி கண்டு பாடுங்கள்
திருவடி கண்டு பாடுங்கள்
சபரிமலைக்கு நீங்கள் வாருங்கள்
ஐயன் சத்திய ஜோதியை பாருங்கள்
சாமி சரணம் ஐயப்பா
சரணம்-சரணம் ஐயப்பா
சாமி சரணம் ஐயப்பா
சரணம்-சரணம் ஐயப்பா
சாமி சரணம் ஐயப்பா
சரணம்-சரணம் ஐயப்பா
Written by: Manikkavinayagam
instagramSharePathic_arrow_out

Loading...