Video Musik

Rosappu Chinna Rosappu (Sarath Kumar) | Tamil Video Song | Suryavamsam
Tonton video musik {trackName} dari {artistName}

Dari

PERFORMING ARTISTS
Hariharan
Hariharan
Performer
Sarath Kumar
Sarath Kumar
Performer
COMPOSITION & LYRICS
S. A. Rajkumar
S. A. Rajkumar
Composer
Ravi Shankar
Ravi Shankar
Songwriter

Lirik

ரோசப்பூ சின்ன ரோசாப்பூ உம்பேரச் சொல்லும் ரோசாப்பூ ரோசப்பூ சின்ன ரோசாப்பூ உம்பேரச் சொல்லும் ரோசாப்பூ காத்தில் ஆடும் தனியாக என் பாட்டு மட்டும் துணையாக காத்தில் ஆடும் தனியாக என் பாட்டு மட்டும் துணையாக ரோசப்பூ சின்ன ரோசாப்பூ உம்பேரச் சொல்லும் ரோசாப்பூ மனசெல்லாம் பந்தலிட்டு மல்லிக்கொடியாக ஒன்ன விட்டேன் உசுருக்குள் கோயில் கட்டி ஒன்னக் கொலுவெச்சிக் கொண்டாடினேன் மழ பெஞ்சா தானே மண்வாசம் ஒன்ன நெனச்சாலே பூவாசந்தான் பாத மேல பூத்திருப்பேன் கையில் ரேக போல சேர்ந்திருப்பேன் ரோசப்பூ சின்ன ரோசாப்பூ உம்பேரச் சொல்லும் ரோசாப்பூ காத்தில் ஆடும் தனியாக என் பாட்டு மட்டும் துணையாக கண்ணாடி பார்க்கயில அங்க முன்னாடி ஒம் முகந்தான் கண்ணே நீ போகயில கொஞ்சும் கொலுசாக என் மனந்தான் நெழலுக்கும் நெத்தி சுருங்காம ஒரு குடையாக மாறட்டுமா மலமேல் வௌக்கா ஏத்திவெப்பேன் உன்னப் படம்போல் மனசில் மாட்டிவெப்பேன் ரோசப்பூ சின்ன ரோசாப்பூ உம்பேரச் சொல்லும் ரோசாப்பூ ரோசப்பூ சின்ன ரோசாப்பூ உம்பேரச் சொல்லும் ரோசாப்பூ காத்தில் ஆடும் தனியாக என் பாட்டு மட்டும் துணையாக ரோசப்பூ சின்ன ரோசாப்பூ உம்பேரச் சொல்லும் ரோசாப்பூ காத்தில் ஆடும் தனியாக என் பாட்டு மட்டும் துணையாக
Writer(s): S.a. Rajkumar, Ravishankar Ra Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out