Video musicale
Video musicale
Crediti
PERFORMING ARTISTS
G.V. Prakash Kumar
Performer
Uthara Unnikrishnan
Performer
Vijay
Actor
COMPOSITION & LYRICS
G.V. Prakash Kumar
Composer
Pa Vijay
Songwriter
Arunraja Kamaraj
Songwriter
Testi
தூங்கு மூஞ்சி, lazy goose'u, last'u bench'u, மரமண்ட
Tiffin box'u, சமையக்கட்டு, Iron பண்ணு uniform'u
Maths'u class'u kneel down'u, bench'u மேல ஏறி நில்லு
Late'u night'u polish போடு, அழுக்கு socks'ah wash பண்ணு
Daily late'u get out'u, தூக்கம் போச்சு tired ஆச்சு
Homework'u escape'u, daily இதே வேலையா போச்சு
சிச்சிலிக்கி பிச்சிலிக்கி, பிம்பிலிக்கி பிலாப்பீ
ஏய் ஈனா மீனா டீகா ஈ காட்டும்மா ஷோக்கா
குட்டி ponytail'u cute'ah கையில் மாட்டிக்கிட்டா
நிலவோடு morning walk'ah கிய்யா முய்யா talk'ah
சும்மா இங்கி பிங்கி பாங்கி போட்டு ஓடிப் புட்டா
Baby mummy நான்தானே
Baby daddy நான்தானே
எந்தன் உலகம் நீதானே
எந்தன் இதயம் நீதானே
அய்யய்யோ படுத்துற iron பண்ணி கசக்குற
Bed'uலயே உச்சா போறியே
Homework பண்ணத் தயங்குற கூட்ட சொன்னா நடுங்குற
எச்சி பண்ணி ஊட்டிவிடுற
My dear, see my change'uடா
மாறிவிடும் நம்ம range'uடா
Okayலா love youலா
குட்டி-குட்டி தப்பு பண்ணி கத்துக்கலாம்
Yummy-yummy food'ah கேட்டா dummy-dummy bread'ah சுட்டு
தட்டு பூரா கொட்டிவிடுற
எட்டுமணி துாக்கம் போட்டு late'ah என்ன கூட்டிப்போயி
Miss'u கிட்ட மாட்டிவிடுற
Daddy நீ கலக்குறியே சமையல சொதப்புறியே
அம்மு நீ, கம்மு நீ, யாரு நீ?
ஜாலிகட ஜாங்கிாி நீ
Written by: Arunraja Kamaraj, G. V. Prakash Kumar, Pa Vijay


