Testi

மனச ஏண்டி நொறுக்குற வார்த்தையால எரிக்கர கானல் நீரா துடிக்கற மீன போல உயிரே உன்ன மறக்குமோ கண்ணீர் என்னை சிதைக்குமோ பிரிவே நம்ம வெறுக்குமோ வேஷம் தானோ மலரே நீ சென்ற பின்பும் உன் முகம் பூ முகம் மறையாம என்றும் என்னில் வாழும் தனியே உன் மூச்சு காற்று சென்றாலும் சென்றாலும் பிரியாம என்றும் என்னில் வீசும் நேத்தே உன்ன பாத்ததுமே உடனே உன்ன காதலிச்சேன் எனக்கே எனக்கே இருப்பநு உன் மேல நா ஆச வெச்ச அழகா அழகா படம் வரஞ்சு அதுல உன் பேர் எழுதி வெச்ச நீ நீ என்ன பாத்ததால நானா மரஞ்ச காதலி உன் முகம் பளிச்சிடும் வெண்ணிலா உன்னையே என் கண்கள் தேடிடுமே காதலி உன் தேகம் வானத்தின் சத்திரம் உன்னையே என்றென்றும் எண்ணிடுவ வாடுற உன்னால நா இப்போ தாங்குற உன் நெஞ்சோட ஏங்குறே உன்கூட நா சேர சாகுற இப்போ உன்னால நெஞ்சுக்குள்ள போன புள்ள நேசம் வெச்ச என் தேவத போதையில சுத்துற நான் உண்மையான ஆம்பள தூங்கும் பொது தூக்கத்த கெடுத்த நெஜத்துல வந்து உயிரை எடுத்த நண்பன் வந்தா அவைனையும் தொரத்தி தன்ன தனியே தவிக்க விட்ட நேத்தே நேத்தே உன்ன உன்ன நேத்தே உன்ன பாத்ததுமே உடனே உன்ன காதலிச்சேன் எனக்கே எனக்கே இருப்பநு உன் மேல நா ஆச வெச்ச அழகா அழகா படம் வரஞ்சு அதுல உன் பேர் எழுதி வெச்ச நீ நீ என்ன பாத்ததால நானா மரஞ்ச
Writer(s): Dhinesh Dhanush Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out