album cover
Vera Level - U (From "Ayogya")
album cover
Vera Level - U (From "Ayogya") è stato pubblicato il 8 maggio 2019 da T-Series come parte dell'album Vera Level - U (From "Ayogya") - Single
BPM82
Melodicità
Acousticità
Valence
Ballabilità
Energia

Video musicale

Video musicale

Testi

Silk ராணி சின்ன பொண்ணு நான் கண்ணடிக்க கூட்டம் பாக்கும் சுத்தி நின்னு
மாட்டமானு பேசு இன்னு நீ ஏக்கப்பட்டா lightah தான் touch பன்னு
மிச்ச மீதி வெக்காம வாரி தின்னு
தொட்டு பாக்க ஆசனா நோட்ட எண்ணு
Matter'க்கு முன்னால meter'ன்னு நான் கட்டுப்பாடா தொழில் பன்னும் நல்ல பொண்ணு
நீ தலுக்குனு இருக்கேனு விழமாட்டேன் வழுக்கினு மாமுல்லா மால் வந்தா வேற level'u
ஹே வேற level'u வேற levelu நீ காசால mass ஆனா வேற level'u
வேற level'u வேற levelu பணம் வந்தாலே respect வேற level'u
ஹே silk ராணி சின்ன பொண்ணு நான் கண்ணடிக்க கூட்டம் பாக்கும் சுத்தி நின்னு
மட்டமானு பேசு இன்னு நீ ஏக்கப்பட்டா lightah தான் touch பன்னு
மிச்ச மீதி வெக்காம வாரி தின்னு
தொட்டு பாக்க ஆசனா நோட்ட எண்ணு
Matter'க்கு முன்னால meter'ன்னு நான் கட்டுப்பாடா தொழில் பன்னும் நல்ல பொண்ணு
நீ தலுக்குனு இருக்கேனு விழமாட்டேன் வழுக்கினு மாமுல்லா மால் வந்தா வேற level'u
ஹே வேற level'u வேற levelu நீ காசால mass ஆனா வேற level'u
வேற level'u வேற level'u பணம் வந்தாலே respect வேற level'u
ஹே மாலு கேக்கும் ஆளு நீ ரொம்ப famous'u
Saree சொல்லும் storyலாம் எப்போதும் மாசு
ஹே ஊர கேட்டு பாரு நான் கேடி police'u
ஜோரா இருக்கும் வேல நீ தாடி suitcase'u
ஆடவர காவல்துறை மூட மாத்தவா
நான் வீரத்துக்கு பேரம் பேசி விலங்கு மாட்டவா
अच्चा lady மஜா தாண்டி நானும் ஓட்டவா
படம் ஒட்டி வெச்ச history'ah எடுத்து காட்டவா
நீ சரியான ஜில்போடி எனக்கேத்த அதிஜோடி
என்கூட நீ சேர்ந்தா வேற level'u
ஹே வேற level'u வேற levelu நீ காசால mass ஆனா வேற level'u
வேற level'u வேற level'u பணம் வந்தாலே respect வேற level'u
நீ காசால mass ஆனா வேற level'u
Written by: Rokesh, S.S. Thaman

Loading...