Video musicale

Testi

நிலவிடம் வாடகை வாங்கி விழி வீட்டில் குடி வைக்கலாமா நாம் வாழும் வீட்டுக்குள் வேறாரும் வந்தாலே தகுமா-ஓ தேன்மலை தேக்குக்கு நீ தான் உந்தன் தோள்களில் இடம் தரலாமா நான் சாயும் தோள் மேல் வேறாரும் சாய்ந்தாலே தகுமா நீரும் செம்புல சேரும் கலந்தது போலே கலந்தவள் தான் ஓ முன்பே வா என் அன்பே வா ஊனே வா உயிரே வா முன்பே வா என் அன்பே வா பூ பூவாய் பூப்போம் வா நான் நானா கேட்டேன் என்னை நானே நான் நீயா நெஞ்சம் சொன்னதே நான் நானா கேட்டேன் என்னை நானே நான் நீயா நெஞ்சம் சொன்னதே முன்பே வா என் அன்பே வா ஊனே வா உயிரே வா ஓ-ஓ-ஓ-ஓ ஓ-ஓ-ஓ
Writer(s): Vaali, Ar Rahman Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out