album cover
Ciroc
3831
Tamil
Ciroc è stato pubblicato il 30 ottobre 2019 da Oru Nation Entertainment come parte dell'album Vaeraan
album cover
AlbumVaeraan
Data di uscita30 ottobre 2019
EtichettaOru Nation Entertainment
Melodicità
Acousticità
Valence
Ballabilità
Energia
BPM132

Crediti

PERFORMING ARTISTS
Sahi Siva
Sahi Siva
Performer
COMPOSITION & LYRICS
sahiththiyan sivapalan
sahiththiyan sivapalan
Songwriter

Testi

மாமா வா மாமா இந்த உட்காரு
ஃபிகரு கடந்தாலே ஊது சிராக்கு
ஹார்ட்-அ கிழிச்சாலே தல சுத்துதே
மச்சான், பாட்டில தோரந்தாலே லைஃபு ராக்கெட்டு...
ஸோபரு... எனக்கு புடிக்கல
போத தான் இன்னும் இறங்கலே
க்ளப்ல ஒன்னும் மாட்டெல
கண்ண ராச, லேச, பாட்டில்'அ உடைச்சு குடிக்கவாடா!
மாமா வா மாமா இந்த உட்காரு
ஃபிகரு கடந்தாலே ஊது சிராக்கு
ஹார்ட்-அ கிழிச்சாலே தல சுத்துதே
மச்சான், பாட்டில தோரந்தாலே லைஃபு ராக்கெட்டு...
அவ பார்க்கும் பார்வை ஐஸ் கட்டி போல
மனச குத்தும் போவோம் மேல
ஏம்மா லைட்-அஹ் சிரி காலு குத்தாட்டம் ஆடும்
கானா பாட்டிக்கு தாளம் போடும்
டே, அவளோடு அழகா பார்த்த பூவெல்லாம்
வெட்கத்தில் கை கட்டி நிற்கும்
போற போக்குல அவள தேடி என் நெஞ்சு
உசைனு போல்ட் போல ஓடும்
இவள நாளும் சைட்'அடிச்ச ஃபிகர்'அ
என்னோட ஜோடி சேர எங்கினேன்
பார்க்காத மாதிரி போறாளே அவளு
சட்'உ பீலிங்'ல சரக்க நான் அடிச்சேன்!
மாமா வா மாமா இந்த உட்காரு
ஃபிகரு கடந்தாலே ஊது சிராக்கு
ஹார்ட்-அ கிழிச்சாலே தல சுத்துதே
மச்சான், பாட்டில தோரந்தாலே லைஃபு ராக்கெட்டு...
வாயா வா வாயா இந்த உக்காரு
வாய வா வாய ஊது சிரோக்'உ
வாயா வா வாயா இந்த உக்காரு
வாய வா வாய ஊது சிரோக்'உ
அவ திமிருக்கும் கொழுப்புக்கும் மிக்ஸ்'இல்ல மச்சி
பீர போல சிங்கிள குடி
அவ இடுப்பும் மடிப்பும் கண் காண வியப்பு
தொட்டு பார்த்தா சுடும் நெருப்பு
டே, பொண்ணுங்களுக்காக நட்பையெல்லாம் பசங்க
ஷர்ட்ட போல கலட்டி வீசிறான்
பசங்களுக்காக எங்கேயாவதொருத்தி
எல்லாதையும் தூக்கி போட்டு வாரல?
கலரு கலர பாட்டில்லாம் இருக்க
என்னடி ஒரே மூட்ல அலையிற?
மாமன்கிட்ட எஸ்ஸெனு தான் சொல்லு
வாழ்க்கை பூர கட்டிங் இருக்கு உனக்கு
வாம வா வாம.
ஃபிகரு கடந்தாலே.
வாம வா வாம இந்த உக்காரு
ஃபிகரு கடந்தாலே ஊது சிராக்கு
ஹார்ட்-அ கிழிச்சாலே தல சுத்துதே
மச்சான், பாட்டில தோரந்தாலே லைஃபு ராக்கெட்டு...
ஸோபரு... எனக்கு புடிக்கல
போத தான் இன்னும் இறங்கலே
க்ளப்ல ஒன்னும் மாட்டெல
கண்ண ராச, லேச, பாட்டில்'அ உடைச்சு குடிக்கவாடா!
மாமா வா மாமா இந்த உட்காரு
ஃபிகரு கடந்தாலே ஊது சிராக்கு
ஹார்ட்-அ கிழிச்சாலே தல சுத்துதே
மச்சான், பாட்டில தோரந்தாலே லைஃபு ராக்கெட்டு...
மாமா வா மாமா...
மாமா வா மாமா. ஊது சிராக்'உ
மாமா வா மாமா...
மாமா வா மாமா. ஊது சிராக்'உ
Written by: sahiththiyan sivapalan
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...