Video musicale

In primo piano

Crediti

PERFORMING ARTISTS
Anirudh Ravichander
Anirudh Ravichander
Performer
COMPOSITION & LYRICS
Vivek-Mervin
Vivek-Mervin
Composer

Testi

எதிர் வீட்டு heroine நீ Lemon mint cooler'மா நீ ஏதோ கொஞ்சம் glamour'uh தான் நீ அதுக்கின்னமா? XXL torture மா நீ படம் ஓட்டும் theatre மா நீ Peter'க்கு daughter'uh தான் நீ சலப்பாதம்மா தூண்டி போட்டு பாரு புலியா இருப்பா வலை விரிச்சன்னா எலியா கடிப்பா பொறி வச்சதுமே கிளியா பறப்பா ஜிகிடி கில்லாடி பக்கத்துல வந்தா ஒலிக்கும் melody மச்சம் மட்டும் இல்ல AGMARK ரவுடி நம்மளுக்கே tough குடுக்கும் திருடி அதப்பு அம்மாடி ஜில்லூவுடம் ஜிகிடி கில்லாடி ஜின் கண்ணு ஜிகிடி கில்லாடி உள்ள வரா ஜிகிடி கில்லாடி என்ன பண்ண ஜிகிடி கில்லாடி ஜில்லூவுடம் ஜிகிடி கில்லாடி ஜின் கண்ணு ஜிகிடி கில்லாடி உள்ள வரா ஜிகிடி கில்லாடி என்ன பண்ண ஜிகிடி கில்லாடி எதிர் வீட்டு heroine நீ Lemon mint cooler'மா நீ ஏதோ கொஞ்சம் glamour தான் நீ அதுக்கின்னமா? XXL torture'மா நீ படம் ஓட்டும் theatre'மா நீ Peter'க்கு daughter தான் நீ சலப்பாதம்மா ஏமாத்துர head office ஒன்னோடதா கேடி Head weight'ல எட்டு கிலோ போயாச்சுடி கூடி Insta'வுக்கே நீ இல்லனா வியாபாரம் இல்லடி Installment'ல் உன் துட்டெல்லாம் காரியாக்குறேன் வாடி பொம்ம புள்ள இப்போ இவதான் Annabelle வாய வுட்டா நம்ம நெலம திருகல் சின்ன அரக்கினு ஊருல தகவல் ஜிகிடி கில்லாடி பக்கத்துல வந்த ஒலிக்கும் melody மச்சம் மட்டும் இல்ல AGMARK ரவுடி நம்மளுக்கே tough'u குடுக்கும் திருடி அதப்பு அம்மாடி ஜில்லூவுடம் ஜிகிடி கில்லாடி ஜின் கண்ணு ஜிகிடி கில்லாடி உள்ள வரா ஜிகிடி கில்லாடி என்ன பண்ண ஜிகிடி கில்லாடி ஜில்லூவுடம் ஜிகிடி கில்லாடி ஜின் கண்ணு ஜிகிடி கில்லாடி உள்ள வரா ஜிகிடி கில்லாடி என்ன பண்ண ஜிகிடி கில்லாடி எதிர் வீட்டு heroine நீ Lemon mint cooler'மா நீ ஏதோ கொஞ்சம் glamour தான் நீ அதுக்கின்னமா? XXL torture'மா நீ படம் ஓட்டும் theatre'மா நீ Peter'க்கு daughter தான் நீ சலப்பாதம்மா
Writer(s): Vivek-mervin Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out