Video musicale
Video musicale
Crediti
PERFORMING ARTISTS
Sean Roldan
Performer
COMPOSITION & LYRICS
Sean Roldan
Songwriter
Testi
[Intro]
இட்லி! சட்னி!
சட்னி! இட்லி!
[Chorus]
Without இட்லி
There is no சட்னி
Without சட்னி
There is no இட்லி
ரெண்டும் சேர்த்து Full-கட்டு கட்டு நீ
அட சோறு இல்லைனா பட்னி
[Chorus]
Without இட்லி
There is no சட்னி
Without சட்னி
There is no இட்லி
ரெண்டும் சேர்த்து Full-கட்டு கட்டு நீ
அட சோறு இல்லைனா பட்னி
[Verse 1]
If love is இட்லி
Pain is சட்னி
If fame is இட்லி
Shame is சட்னி
[Chorus]
Without இட்லி
There is no சட்னி
Without சட்னி
There is no இட்லி
[Chorus]
இன்பமிருந்தா துன்பமிருக்கும்
லாபமிருந்தா நஷ்டமிருக்கும்
இது packaged-uh!
மேடு இருந்தா பள்ளமிருக்கும்
வெற்றியிருந்த தோல்வியிருக்கும்
அதுதாண்டா Rule!
[Chorus]
ஒன்றில்லாம இன்னொன்னு இல்ல
இட்லி இல்லாம சட்னி இல்ல
[Chorus]
இட்லி! சட்னி!
இட்லி! சட்னி!
[Verse 2]
Without hard work
There is no காசு
Without worker
There is no boss-uh
Without violence
There is no peace-uh
Without event
There is no news-uh
Without loud-uh
There is no quiet-uh
Without morning
There is no night-uh
Without left-uh
There is no right-uh
Without black-uh
There is no white-uh
Without duality
No singularity
That is reality!
Please accept with dignity!
[Chorus]
இன்பமிருந்தா துன்பமிருக்கும்
லாபமிருந்தா நஷ்டமிருக்கும்
இது packaged-uh!
மேடு இருந்தா பள்ளமிருக்கும்
வெற்றியிருந்த தோல்வியிருக்கும்
அதுதாண்டா Rule!
ஒன்றில்லாம இன்னொன்னு இல்ல
இட்லி! சட்னி!
ஒன்றில்லாம இன்னொன்னு இல்ல
சட்னி! இட்லி!
[Chorus]
ஒன்றில்லாம இன்னொன்னு இல்ல
இட்லி இல்லாம சட்னி இல்ல!
Written by: Sean Roldan


